உடையோடு பிறக்கவில்லை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
புலமைப்பித்தன்எஸ்.பி.பாலசுப்ரமணியம் & சுஜாதா மோகன்மகேஷ் மகாதேவன்நம்மவர்

Udaiyodu Song Lyrics in Tamil


—BGM—

பெண் : உடையோடு பிறக்கவில்லை…
உணர்வோடு பிறந்துவிட்டோம்…
வாழ்வின் தேவையை வாழ்ந்து போக வந்தோம்…

பெண் : உடையோடு பிறக்கவில்லை…
உணர்வோடு பிறந்துவிட்டோம்…

—BGM—

ஆண் : வாடி பூங்கொடி…
பிரம்மன் படைப்பில் எந்தன் பங்கு நீயடி…
உன் பங்கு அது நான்தானே வா தோழி…

—BGM—

பெண் : ஆஹா மன்மதா…
ரத்தம் சதையில் இத்தனை சொர்க்கம் உள்ளதா…
ஆண் பெண்ணின் இந்த தேடல்தான் தீராதா…

பெண் : உடையோடு பிறக்கவில்லை…
உணர்வோடு பிறந்துவிட்டோம்…

—BGM—

பெண் : கண்டேன் காதலா…
இங்கே மட்டும் துன்பம் கூட இன்பமே…
இன்றோடு உயிர் போனாலும் வாழ்வோமே…

ஆண் : வா வா முல்லையே…
சாவை வெல்லும் சங்கதி இது போல் இல்லையே…
நூறாண்டு என்னை நீ வாழ வைத்தாயே…

—BGM—

ஆண் : இடையோடு தொடுவதற்கு…
பெண் : ஆஹா…
ஆண் : இடைக்கால தடை எதற்கு…
இது பாதி வேலைதான்…
பெண் : ஆஅஹாஆ…
ஆண் : இனி மீதி நாளைதான்…
பெண் : ஆஅஹா… ஹ்ம் ம்ம்ம் ம்ம்…

—BGM—


Notes : Udaiyodu Song Lyrics in Tamil. This Song from Nammavar (1994). Song Lyrics penned by Pulamaipithan. உடையோடு பிறக்கவில்லை பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading