பூங்குயில் பாடினால்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ்.பி.பாலசுப்ரமணியம் & கே. எஸ். சித்ராமகேஷ் மகாதேவன்நம்மவர்

Poonnkuyil Paadinal Song Lyrics in Tamil

BGM

பெண் : பூங்குயில் பாடினால் நல்ல சங்கீதம்…
ஆண் : குழந்தையின் அழுகையும் நல்ல சங்கீதம்…

பெண் : ஓசை எல்லாம் தீர்ந்து போனால் ஏது சங்கீதம்…
ஆண் : சத்தங்கள் இல்லாத மௌனங்கள் சங்கீதம்…
பெண் : சண்டையும் சங்கீதம்…

பெண் : பூங்குயில் பாடினால் நல்ல சங்கீதம்…
ஆண் : குழந்தையின் அழுகையும் நல்ல சங்கீதம்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : ஓசை எல்லாம் தீர்ந்து போனால் ஏது சங்கீதம்…
ஆண் : சத்தங்கள் இல்லாத மௌனங்கள் சங்கீதம்…
பெண் : சண்டையும் சங்கீதம்…

BGM

பெண் : லாலலாலல்லா லாலலாலல்லா
லாலலா லாலலா லல்லா…

பெண் : லால்ல லாலாலலா…
ஆண் : ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்…
பெண் : லால்ல லாலாலலா…
ஆண் : ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்…

பெண் : லல்ல லாலால்லாலா லாலலாலா…
ஆண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம்…

பெண் : சுருதியில் சேரும் ராகம் என்றும் கற்கண்டு…
ஆண் : பூவில் பாடும் வண்டு என்ன சுதி கொண்டு…

பெண் : நீங்கள் போடும் சந்தம் இன்பம் ஆனந்தம்…
ஆண் : மழையின் சந்தம் ஒன்றே என்றும் சுய சந்தம்…

பெண் : நேசமாக நீங்கள் கேட்பதென்ன பாட்டு…
ஆண் : மூங்கில் மீது காற்று மோதிய பழப்பாட்டு…

பெண் : பூங்குயில் பாடினால் நல்ல சங்கீதம்…
ஆண் : குழந்தையின் அழுகையும் நல்ல சங்கீதம்…

BGM

பெண் : எங்கும் கடவுள் தேடும் தெய்வ சங்கீதம்…
ஆண் : எதிலும் மனிதன் தேடும் எங்கள் சங்கீதம்…

பெண் : தேவலோகம் கேட்கும் ஜீவ சங்கீதம்…
ஆண் : ஏழை குடிசை கேட்கும் எங்கள் சங்கீதம்…

பெண் : காசு மாலைதானே கலையின் சன்மானம்…
கண்ணின் துளிகள்தானே கலைகளின் வெகுமானம்…

பெண் : பூங்குயில் பாடினால் நல்ல சங்கீதம்…
ஆண் : குழந்தையின் அழுகையும் நல்ல சங்கீதம்…

பெண் : ஓசை எல்லாம் தீர்ந்து போனால் ஏது சங்கீதம்…
ஆண் : சத்தங்கள் இல்லாத மௌனங்கள் சங்கீதம்…
பெண் : சண்டையும் சங்கீதம்…

Notes : Poonnkuyil Paadinal Song Lyrics in Tamil. This Song from Nammavar (1994). Song Lyrics penned by Vairamuthu. பூங்குயில் பாடினால் பாடல் வரிகள்.

Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading