அடி வண்ணாத்திப்பூ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிமனோ & சுவர்ணலதாஇளையராஜாசின்ன ஜமீன்

Adi Vannathi Poo Song Lyrics in Tamil


குழு : ஹேய் ஹேய்… அடி கும்மாங்குத்து குமுத்தகுப்பா…
யம்மா யம்மா டையோ டப்பா செய்…

குழு : ஜிங்கா சிக்கு ஜிங்கிடி சிக்கா…
மச்சான் மச்சான் மஞ்சக் குளிச்சான்…
அடி டாங்கு டக்கர டக்கர டிக்கர…
டாங்கு டக்கர டக்கர டிக்கர டுர்ர்… ஹொய்…

குழு : அடி வண்ணாத்திப் பூப் பாறையிலே…
வந்து நிக்கும் மாமயிலே…
சின்ன ஜமீன் காத்திருக்கான் வா…

குழு : அடி வண்ணாத்திப் பூப் பாறையிலே…
வந்து நிக்கும் மாமயிலே…
சின்ன ஜமீன் காத்திருக்கான் வா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

குழு : அடி மந்தாரப் பூச் சோலையிலே…
மெட்டெடுக்கும் பூங்குயிலே…
உன் வரவை பாத்திருக்கான் வா வா…

குழு : அடி மந்தாரப் பூச் சோலையிலே…
மெட்டெடுக்கும் பூங்குயிலே…
உன் வரவை பாத்திருக்கான் வா வா…

குழு : நம்மாளுதான் மாறினா…
சிம்மாசனம் ஏறினா…
போக்கிரியின் நாக்கறுத்து மூக்குடைச்சான்டி…

குழு : அடி வண்ணாத்திப் பூப் பாறையிலே…
வந்து நிக்கும் மாமயிலே…
சின்ன ஜமீன் காத்திருக்கான் வா…

குழு : அடி மந்தாரப் பூச் சோலையிலே…
மெட்டெடுக்கும் பூங்குயிலே…
உன் வரவை பாத்திருக்கான் வா வா…

BGM

ஆண் : அப்போ சவாலு விட்டு பேசினவன்…
சவுக்கெடுத்து வீசினவன்…

பெண் : இப்போ சலாமு வச்சு கால் புடிச்சான்…
மானம் கெட்டு வால் புடிச்சான்…

ஆண் : மச்சான மெச்சியே…
குழு : பாடனும் ஆடனும்…
ஆண் : மல்லிப் பூ மாலையே…
குழு : சூடனும்…

ஆண் : சவ்வாது சந்தனம்…
குழு : பூசனும் பூசனும்…
ஆண் : எல்லாரும் சாமரம்…
குழு : வீசனும்…

ஆண் : தேசாதி தேசம் பேசுகிற ராசன்…
நெஞ்சோடு நெஞ்சா வாழுகிற நேசன்…

குழு : அவன் பேர் படிச்சு…
பேர் படிச்சு பாட்டெடுப்போம் வா…

குழு : அடி வண்ணாத்திப் பூப் பாறையிலே…
வந்து நிக்கும் மாமயிலே…
சின்ன ஜமீன் காத்திருக்கான் வா…

குழு : அடி மந்தாரப் பூச் சோலையிலே…
மெட்டெடுக்கும் பூங்குயிலே…
உன் வரவை பாத்திருக்கான் வா வா…

குழு : நம்மாளுதான் மாறினா…
சிம்மாசனம் ஏறினா…
போக்கிரியின் நாக்கறுத்து மூக்குடைச்சான்டி…

குழு : அடி வண்ணாத்திப் பூப் பாறையிலே…
வந்து நிக்கும் மாமயிலே…
சின்ன ஜமீன் காத்திருக்கான் வா…

குழு : அடி மந்தாரப் பூச் சோலையிலே…
மெட்டெடுக்கும் பூங்குயிலே…
உன் வரவை பாத்திருக்கான் வா வா…

BGM

பெண் : பட்டத்து ராசாவுக்கு பூசணிக்கா…
சூடம் வைத்து சுத்துங்கடி…
பொல்லாத கண்ணு படும் காவலுக்கு…
சாமி கிட்ட நேந்துக்கடி…

ஆண் : பல்லாக்கு மேலதான்…
குழு : ஏத்தனும் ஏத்தனும்…
ஆண் : எல்லோரும் பல்லாக்க…
குழு : தூக்கனும்…

ஆண் : பல்லாண்டு ராசையன்…
குழு : வாழனும் வாழனும்…
ஆண் : எந்நாளும் நம்மதான்…
குழு : சூழனும்…

பெண் : வந்தாரு பாரு சின்ன ஜமீன்தாரு…
முன்னேறும் ஜோரா நாம் இருக்கும் ஊரு…

குழு : அவன் பேர் படிச்சு…
பேர் படிச்சு பாட்டெடுப்போம் வா…

குழு : அடி வண்ணாத்திப் பூப் பாறையிலே…
வந்து நிக்கும் மாமயிலே…
சின்ன ஜமீன் காத்திருக்கான் வா…

குழு : அடி மந்தாரப் பூச் சோலையிலே…
மெட்டெடுக்கும் பூங்குயிலே…
உன் வரவை பாத்திருக்கான் வா வா…

குழு : நம்மாளுதான் மாறினா…
சிம்மாசனம் ஏறினா…
போக்கிரியின் நாக்கறுத்து மூக்குடைச்சான்டி…

குழு : அடி வண்ணாத்திப் பூப் பாறையிலே…
வந்து நிக்கும் மாமயிலே…
சின்ன ஜமீன் காத்திருக்கான் வா…

குழு : அடி மந்தாரப் பூச் சோலையிலே…
மெட்டெடுக்கும் பூங்குயிலே…
உன் வரவை பாத்திருக்கான் வா வா…


Notes : Adi Vannathi Poo Song Lyrics in Tamil. This Song from Chinna Jameen (1993). Song Lyrics penned by Vaali. அடி வண்ணாத்திப்பூ பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading