சொர்க்கம் என்பது

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஸ்ரீனிவாஸ் & சுவர்ணலதாமகேஷ் மகாதேவன்நம்மவர்

Sorgam Enbathu Namakku Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : சொர்க்கம் என்பது நமக்கு…
குழு : சொர்க்கம் என்பது நமக்கு…

பெண் : சுத்தம் உள்ள வீடுதான்…
குழு : சுத்தம் உள்ள வீடுதான்…

குழு : சொர்க்கம் என்பது நமக்கு…
சுத்தம் உள்ள வீடுதான்…

—BGM—

குழு : சொர்க்கம் என்பது நமக்கு…
சுத்தம் உள்ள வீடுதான்…
சுத்தம் என்பதை மறந்தால்…
நாடும் குப்பைமேடுதான்…

குழு : சொர்க்கம் என்பது நமக்கு…
சுத்தம் உள்ள வீடுதான்…
சுத்தம் என்பதை மறந்தால்…
நாடும் குப்பைமேடுதான்…

ஆண் : உலாவும் நிலாவில்…
குழு : வெள்ளை அடிக்கலாம்…

பெண் : எங்கேயும் எப்போதும்…
குழு : சுத்தப்படுத்தலாம்…

குழு : சொர்க்கம் என்பது நமக்கு…
சுத்தம் உள்ள வீடுதான்…

பெண் : சுத்தம் என்பதை மறந்தால்…
நாடும் குப்பைமேடுதான்…

—BGM—

ஆண் : குளிக்கும் அறைக்குள் கெட்ட கெட்ட வார்த்தைகள்…
பெண் : படிக்கும் மனத்தில் என்ன ஆசைகள்…

ஆண் : இதற்கா இதற்கா…
குழு : கல்வி கற்கும் சாலைகள்…
பெண் : எதற்கோ எதற்கோ…
குழு : இந்த வேலைகள்…

—BGM—

குழு : மீதியாக வந்த பக்கம்…
ஆண் : போதை ஏற மாத்திரை…

குழு : சொர்க்கம் என்பது நமக்கு…
சுத்தம் உள்ள வீடுதான்…
சுத்தம் என்பதை மறந்தால்…
நாடும் குப்பைமேடுதான்…

ஆண் : உலாவும் நிலாவில்…
குழு : வெள்ளை அடிக்கலாம்…
ஆண் : எங்கேயும் எப்போதும்…
குழு : சுத்தப்படுத்தலாம்…

—BGM—

பெண் : படிக்கும் படிப்பு நல்ல பண்பை ஊட்டலாம்…
ஆண் : ஒழுங்காய் நடக்கும் பாதை காட்டலாம்…

பெண் : உனக்கும் எனக்கும்…
குழு : ஆடு மாடு தேவல…
ஆண் : உனை போல் எனை போல்…
குழு : கெட்டு போகல…

—BGM—

குழு : நல்ல வார்த்தை கூட இப்போ…
கெட்ட வார்த்தை ஆனது…

ஆண் : சொர்க்கம் என்பது நமக்கு…
சுத்தம் உள்ள வீடுதான்…

பெண் : சுத்தம் என்பதை மறந்தால்…
நாடும் குப்பைமேடுதான்…

குழு : சொர்க்கம் என்பது நமக்கு…
சுத்தம் உள்ள வீடுதான்…

பெண் : சுத்தம் என்பதை மறந்தால்…
நாடும் குப்பைமேடுதான்…

ஆண் : உலாவும் நிலாவில்…
குழு : வெள்ளை அடிக்கலாம்…
ஆண் : எங்கேயும் எப்போதும்…
குழு : சுத்தப்படுத்தலாம்…

—BGM—


Notes : Sorgam Enbathu Namakku Song Lyrics in Tamil. This Song from Nammavar (1994). Song Lyrics penned by Vairamuthu. சொர்க்கம் என்பது பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading