அழகழகா பூத்திருக்கு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்பி. சுசீலாஇளையராஜாகாளி (1980)

Azhagazhaga Song Lyrics in Tamil


—BGM—

பெண் : அழகழகா பூத்திருக்கு…
ஆசை வைக்கத் தெரியலையே…

—BGM—

பெண் : அழகழகா பூத்திருக்கு…
ஆசை வைக்கத் தெரியலையே…
ஆசை வைக்கத் தெரியாம…
மீசை வச்சு லாபமென்ன…
ஆசை வைக்கத் தெரியாம…
மீசை வச்சு லாபமென்ன…

பெண் : அழகழகா பூத்திருக்கு…
ஆசை வைக்கத் தெரியலையே…

—BGM—

பெண் : ஆவாரம் பூவுல கண்ணு…
தேவாரம் பாடுது பொண்ணு…

—BGM—

பெண் : ஆவாரம் பூவுல கண்ணு…
தேவாரம் பாடுது பொண்ணு…
ஆதாரம் தேடுது ஒண்ணு…
ஆத்தோரம் பாட்டுக்கு நின்னு…

பெண் : கரையோரம் மீன் கெடக்கு…
கண் மூடி போறபோக்கு…
கன்னி இது மல்லிகப்பூ…
கல்லாக நெனைக்கிறியே…

பெண் : அழகழகா பூத்திருக்கு…
ஆசை வைக்கத் தெரியலையே…
ஆசை வைக்கத் தெரியாம…
மீசை வச்சு லாபமென்ன…

பெண் : அழகழகா பூத்திருக்கு…
ஆசை வைக்கத் தெரியலையே…

—BGM—

பெண் : காவேரி தண்ணியிருக்கு…
காக்காய்க்கு தாகம் இருக்கா…

—BGM—

பெண் : காவேரி தண்ணியிருக்கு…
காக்காய்க்கு தாகம் இருக்கா…
கண்ணீரா கூப்பிடும் முன்னே…
சரியாக புரிஞ்சுக்க என்ன…

பெண் : தனியாக நானிருக்கேன்…
தொணையோடு கோபமில்லை…
தானே வந்து கேட்டதுன்னு…
தங்கத்துக்கு மதிப்பில்லை…

பெண் : அழகழகா பூத்திருக்கு…
ஆசை வைக்கத் தெரியலையே…

பெண் : ஆசை வைக்கத் தெரியாமே…
மீசை வச்சு லாபமென்ன…
ஆசை வைக்கத் தெரியலையே…

—BGM—


Notes : Azhagazhaga Song Lyrics in Tamil. This Song from Kaali (1980). Song Lyrics penned by Kannadasan. அழகழகா பூத்திருக்கு பாடல் வரிகள்.


Scroll to Top