மல்லிகப்பூ வாசத்திலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
புலமைப்பித்தன்மலேசியா வாசுதேவன் & எம்.எஸ்.விஸ்வநாதன்எம்.எஸ்.விஸ்வநாதன்ராணுவவீரன்

Malligai Poo Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஓ… மல்லிகப்பூ வாசத்திலே…
உன்னை மல்லுக்கட்ட தோணுதடி…
செங்கரும்பு அங்கங்களை கண்ணிரெண்டும்…
தின்னுவிட பாக்குதடி… ஆஹ்ஹ் ஏ…

ஆண் : தண்ணியப் போட்டதும் கன்னியப் பாத்ததும்…
எண்ணங்கள் தாவியே எங்கெங்கோ போகிறதே…
தண்ணியப் போட்டதும் கன்னியப் பாத்ததும்…
எண்ணங்கள் தாவியே எங்கெங்கோ போகிறதே…

ஆண் : ஓ… மல்லிகப்பூ வாசத்திலே…
உன்னை மல்லுக்கட்ட தோணுதடி…
மல்லுக்கட்ட தோணுதடி…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

ஆண் : மோகம் கங்கையென நெஞ்சினில் பொங்குது கேளு…
தேகம் தீயெனவே காயுது நீ தொட்டுப் பாரு…

ஆண் : திருப்பதி லட்டாட்டம் கருப்பட்டி வட்டாட்டம்…
தேராட்டம் வந்தாளய்யா சிங்காரப் பொண்ணு…

ஆண் : திருப்பதி லட்டாட்டம்… ஆ…
கருப்பட்டி வட்டாட்டம்… ஆஹ் ஆ…
தேராட்டம் வந்தாளய்யா சிங்காரப் பொண்ணு…

ஆண் : முன்னாலே போகையிலே… அய்யோ…
முந்தானை ஆடயிலே… ஆ…
பின்னாலே ஓடுதய்யா என்னோட கண்ணு…

ஆண் : மாதுளை கன்னங்கள் மாம்பழ வண்ணங்கள்…
தாமரை மொட்டுக்கள் சந்தோசம் உண்டாக்குதே…

ஆண் : ஓ… மல்லிகப்பூ வாசத்திலே…
உன்னை மல்லுக்கட்ட தோணுதடி…
மல்லுக்கட்ட தோணுதடி… ஹா…

BGM

ஆண் : ஆடு மின்னலிடை துள்ளிட தாளங்கள் போடு…

BGM

ஆண் : ஆடு மின்னலிடை துள்ளிட தாளங்கள் போடு…
பாடு மாலையிடும் மாப்பிள்ளை நான் என்று பாடு…

ஆண் : ஆத்தோரம் தீரத்திலே… ஆ…
காத்தாடும் நேரத்திலே… ஆ…
சேர்த்தாட நானும் வந்தேன் எங்கேடி போறே…

ஆண் : ஆளான காலம் முதல்… அய்யோ…
தாளாமல் ஏங்குகிறேன்…
அஞ்சாமல் கொஞ்சம் நில்லு அச்சாரம் தாரேன்…

ஆண் : ரத்தின கம்பள சித்திரை மேனியில்…
முத்திரை தந்திட மெத்தைகள் போடட்டுமா…

ஆண் : ஓ… மல்லிகப்பூ வாசத்திலே…
உன்னை மல்லுக்கட்ட தோணுதடி…
செங்கரும்பு அங்கங்களை கண்ணிரெண்டும்…
தின்னுவிட பாக்குதடி… ஆஹ்ஹ் ஏ…

குழு : தண்ணியப் போட்டதும் கன்னியப் பாத்ததும்…
எண்ணங்கள் தாவியே எங்கெங்கோ போகிறதே…
தண்ணியப் போட்டதும் கன்னியப் பாத்ததும்…
எண்ணங்கள் தாவியே எங்கெங்கோ போகிறதே…


Notes : Malligai Poo Song Lyrics in Tamil. This Song from Raanuva Veeran (1981). Song Lyrics penned by Pulamaipithan. மல்லிகப்பூ வாசத்திலே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading