நல்ல தகப்பனே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
திப்பு பூலிங்கம்பென்னி ஜோசுவாஜாலிசிரோஇயேசு பாடல்கள்

Nalla Thagappanae Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : தகப்பனே நல்ல தகப்பனே…
உம் தயவால் நடத்திடுமே…
தகப்பனே நல்ல தகப்பனே…
என் கரத்தை பிடித்திடுமே…

ஆண் : தகப்பனே நல்ல தகப்பனே…
உம் தயவால் நடத்திடுமே…
தகப்பனே நல்ல தகப்பனே…
என் கரத்தை பிடித்திடுமே…

ஆண் : என் நல்ல தகப்பனே நேசம் நீரே…
கைவிடாதவரே…
என் பாசத் தகப்பனே வாழ்க்கை நீரே…
கட்டி அணைப்பவரே…

ஆண் : என் நல்ல தகப்பனே நேசம் நீரே…
கைவிடாதவரே…
என் பாசத் தகப்பனே வாழ்க்கை நீரே…
கட்டி அணைப்பவரே…

—BGM—

ஆண் : தாயின் கருவில் உருவாகும் முன்னமே…
உம் கண்கள் கண்டதே…
என் எலும்புகள் உருவாகும் முன்னமே…
பெயர் சொல்லி அழைத்தீரே…

ஆண் : தாயின் கருவில் உருவாகும் முன்னமே…
உம் கண்கள் கண்டதே…
என் எலும்புகள் உருவாகும் முன்னமே…
பெயர் சொல்லி அழைத்தீரே…

ஆண் : மரணப்பள்ளத்தாக்கில் நடந்தபோதெல்லாம்…
உங்க கையில் ஏந்தி தாங்கி சுமந்தீரே…
மரணப்பள்ளத்தாக்கில் நடந்தபோதெல்லாம்…
உங்க கையில் ஏந்தி தாங்கி சுமந்தீரே…

ஆண் : என் நல்ல தகப்பனே நேசம் நீரே…
கைவிடாதவரே…
என் பாசத் தகப்பனே வாழ்க்கை நீரே…
கட்டி அணைப்பவரே…

ஆண் : என் நல்ல தகப்பனே நேசம் நீரே…
கைவிடாதவரே…
என் பாசத் தகப்பனே வாழ்க்கை நீரே…
கட்டி அணைப்பவரே…

—BGM—

ஆண் : உம்மை இன்னும் அதிகமாய் அறிய…
உம் கரங்களில் ஏந்துமே…
என் கையை நெகிழாது பிடித்து…
நடக்க சொல்லி தாருமே…

ஆண் : உம்மை இன்னும் அதிகமாய் அறிய…
உம் கரங்களில் ஏந்துமே…
என் கையை நெகிழாது பிடித்து…
நடக்க சொல்லி தாருமே…

ஆண் : உம் அன்பின் ஆழ அகல உயரத்தை…
கல்வாரி அன்பில் உணர வைத்தீரே…
உம் அன்பின் ஆழ அகல உயரத்தை…
கல்வாரி அன்பில் உணர வைத்தீரே…

ஆண் : என் நல்ல தகப்பனே நேசம் நீரே…
கைவிடாதவரே…
என் பாசத் தகப்பனே வாழ்க்கை நீரே…
கட்டி அணைப்பவரே…

ஆண் : என் நல்ல தகப்பனே நேசம் நீரே…
கைவிடாதவரே…
என் பாசத் தகப்பனே வாழ்க்கை நீரே…
கட்டி அணைப்பவரே…

ஆண் : நல்ல தகப்பன் நீரே…
கைவிடாத தகப்பன் நீரே…
நல்ல தகப்பன் நீரே…
கைவிடாத தகப்பன் நீரே…


Notes : Nalla Thagappanae Song Lyrics in Tamil. This Song from Jesus Songs. Song Lyrics penned by Tipu Poolingam. நல்ல தகப்பனே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading