எல்லோரும் தேடும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. சைலஜாரவீந்திரன்லட்சுமி வந்தாச்சு

Ellorum Thedum Song Lyrics in Tamil


BGM

பெண் : எல்லோரும் தேடும் சுதந்திரம்…
இங்கேதான் வாழும் நிரந்தரம்…
வெல்லும் நம் காலங்களே…

பெண் : ராஜாங்கம் ஏதுமில்லை…
ராஜாக்கள் யாருமில்லை…
எல்லோரும் இங்கே ஒரு குலம்…
எல்லாமே இங்கே பொதுநலம்…

பெண் : எல்லோரும் தேடும் சுதந்திரம்…
இங்கேதான் வாழும் நிரந்தரம்…
வெல்லும் நம் காலங்களே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

பெண் : நீரில் உலவிய மீன்கள்…
இனி அந்த வானில் நீந்தட்டும்…
வானில் பழகிய பறவை…
இனி வந்து நீரில் வாழட்டும்…

பெண் : அவரவர் எண்ணம் போலே…
நினைத்திடும் வண்ணம் போலே…
அங்கேயும் இங்கேயும் எங்கேயும் வாழ்ந்தாலென்ன…

பெண் : எல்லோரும் தேடும் சுதந்திரம்…
இங்கேதான் வாழும் நிரந்தரம்…
வெல்லும் நம் காலங்களே…

பெண் : ராஜாங்கம் ஏதுமில்லை…
ராஜாக்கள் யாருமில்லை…
எல்லோரும் இங்கே ஒரு குலம்…
எல்லாமே இங்கே பொதுநலம்…

பெண் : எல்லோரும் தேடும் சுதந்திரம்…
இங்கேதான் வாழும் நிரந்தரம்…
வெல்லும் நம் காலங்களே…

ஆண் : மான்கள் விரும்பினால் புலியை அடிக்கலாம்…
மலர்கள் பறந்து போய் வண்டை பிடிக்கலாம்…
கழுதை கத்தியும் பொழுது விடியலாம்…
கொண்டை சேவலும் முட்டை போடலாம்…

BGM

பெண் : சொட்டும் பனித்துளி முற்றும்…
சுவைத்தும் ஐஸ்கீரீம் ஆகட்டும்…
மொட்டு அரும்பிடும் செடியில்…
தினம் ஒரு லட்டு காய்க்கட்டும்…

பெண் : அதிசய உலகம் ஒன்று…
அமைந்தது இங்கே இன்று…
நமக்கினி உல்லாசம் உற்சாகம்…
எல்லாமே எந்நாளும் உண்டு…

பெண் : எல்லோரும் தேடும் சுதந்திரம்…
இங்கேதான் வாழும் நிரந்தரம்…
வெல்லும் நம் காலங்களே…

பெண் : ராஜாங்கம் ஏதுமில்லை…
ராஜாக்கள் யாருமில்லை…
எல்லோரும் இங்கே ஒரு குலம்…
எல்லாமே இங்கே பொதுநலம்…

பெண் : எல்லோரும் தேடும் சுதந்திரம்…
இங்கேதான் வாழும் நிரந்தரம்…
வெல்லும் நம் காலங்களே…


Notes : Ellorum Thedum Song Lyrics in Tamil. This Song from Lakshmi Vandhachu (1986). Song Lyrics penned by Vaali. எல்லோரும் தேடும் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading