உயர பறந்திடுவாய்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
ஜான் ஜெபராஜ்பால் தினகரன், சாமுவேல் தினகரன், ஸ்டெல்லா ரமோலா & டேனியல் டேவிட்சன்ஜான் ஜெபராஜ்இயேசு பாடல்கள்

Uyara Parandhiduvaai Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : கர்த்தரின் மனமகிழ்ச்சி உன்னை சூழ்ந்திடும்…
பூமியின் உயர்விடங்கள் உன்னை வரவேற்கும்…
கர்த்தரின் மனமகிழ்ச்சி உன்னை சூழ்ந்திடும்…
பூமியின் உயர்விடங்கள் உன்னை வரவேற்கும்…

பெண் : பரலோக சுதந்தரத்தால் போஷிப்பாரே…
வானத்தின் பலகனியைத் திறந்திடுவாரே…

ஆண் : பரலோக சுதந்தரத்தால் போஷிப்பாரே…
வானத்தின் பலகனியைத் திறந்திடுவாரே…

குழு : நீ மேல எழும்பிடுவாய்…
மிக உயரத்தில் பறந்திடுவாய்…
நீ காத்திருந்த நாட்களுக்குப் பலனை அனுபவிப்பாய்…

குழு : நீ மேல எழும்பிடுவாய்…
மிக உயரத்தில் பறந்திடுவாய்…
நீ காத்திருந்த நாட்களுக்குப் பலனை அனுபவிப்பாய்…

ஆண் : நீ இழந்ததை இரட்டிப்பாக சுதந்தரித்திடுவாய்…
நீ இழந்ததை இரட்டிப்பாக சுதந்தரித்திடுவாய்…

—BGM—

ஆண் : உன்னை ஒடுக்கும் கட்டுகளெல்லாம்…
இன்றோடு அவிழ்ந்திடும்…
முன்னேற தடையாய் நிற்கும்…
சங்கிலிகள் அறுந்திடும்…

ஆண் : உன்னை ஒடுக்கும் கட்டுகளெல்லாம்…
இன்றோடு அவிழ்ந்திடும்…
முன்னேற தடையாய் நிற்கும்…
சங்கிலிகள் அறுந்திடும்…

பெண் : உனக்குரிய தரிசனம் நிறைவேற துவங்கிடும்…
ஆண் & பெண் : அனுகூல வாசல்கள் உனக்காக திறந்திடும்…

ஆண் : உனக்குரிய தரிசனம் நிறைவேற துவங்கிடும்…
ஆண் & பெண் : அனுகூல வாசல்கள் உனக்காக திறந்திடும்…

குழு : நீ மேல எழும்பிடுவாய்…
மிக உயரத்தில் பறந்திடுவாய்
நீ காத்திருந்த நாட்களுக்குப் பலனை அனுபவிப்பாய்…

குழு : நீ மேல எழும்பிடுவாய்…
மிக உயரத்தில் பறந்திடுவாய்…
நீ காத்திருந்த நாட்களுக்குப் பலனை அனுபவிப்பாய்…

ஆண் : நீ இழந்ததை இரட்டிப்பாக சுதந்தரித்திடுவாய்…
நீ இழந்ததை இரட்டிப்பாக சுதந்தரித்திடுவாய்…

—BGM—

ஆண் : நீதியின் சூரியன் உன்மீது உதித்திடுவார்…
இயேசு தம் செட்டையின் கீழ் ஆரோக்கியம் தந்திடுவார்…

பெண் : நீதியின் சூரியன் உன்மீது உதித்திடுவார்…
ஆண் : இயேசு தம் செட்டையின் கீழ் ஆரோக்கியம் தந்திடுவார்…

பெண் : துன்மார்கன் உன் காலின் சாம்பலாய் மாறிடுவான்…
ஆண் : மின்னலைப் போலவே சத்துரு விழுந்திடுவான்…

ஆண் : துன்மார்கன் உன் காலின் சாம்பலாய் மாறிடுவான்…
ஆண் & பெண் : மின்னலைப் போலவே சத்துரு விழுந்திடுவான்…

குழு : நீ மேல எழும்பிடுவாய்…
மிக உயரத்தில் பறந்திடுவாய்
நீ காத்திருந்த நாட்களுக்குப் பலனை அனுபவிப்பாய்…

குழு : நீ மேல எழும்பிடுவாய்…
மிக உயரத்தில் பறந்திடுவாய்…
நீ காத்திருந்த நாட்களுக்குப் பலனை அனுபவிப்பாய்…

ஆண் : நீ இழந்ததை இரட்டிப்பாக சுதந்தரித்திடுவாய்…
குழு : நீ இழந்ததை இரட்டிப்பாக சுதந்தரித்திடுவாய்…


Notes : Uyara Parandhiduvaai Song Lyrics in Tamil. This Song from Jesus Songs. Song Lyrics penned by John Jebaraj. உயர பறந்திடுவாய் பாடல் வரிகள்.


Scroll to Top