ஹலோ பிரதர்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்சின்ன பொண்ணு, சுசித்ரா & கே.ஜி. ரஞ்சித்ஜி.வி. பிரகாஷ் குமார்இரும்பு குதிரை

Hello Brother Song Lyrics in Tamil


—BGM—

பெண் : ஹலோ பிரதர் என்னமா…
பார்ட்டிக்குத்தான் போலாமா…

—BGM—

பெண் : ஹலோ பிரதர் என்னமா…
பார்ட்டிக்குத்தான் போலாமா…
ஒன்னா ஒரு சிப்பு நோ வாட்டர்மா…

பெண் : என் பாட்டில் இந்த பாட்டில்…
எத்தனையோ பாட்டிலா…
ஒயின் ரெயின்னு அடிக்குது நம்ம காட்டில…

பெண் : டான்ஸ் ஃப்ளோாில் நிக்கும்போது…
எல்லோருமே சிங்களா…
போறப்ப மட்டும் தாமா டபுள் டபுளா…

—BGM—

பெண் : ஏய் இச்சு இச்சு தா…
ஒரு கிச்சு கிச்சு தா…
உன் இச்சி பிச்சிக்க இதழ் வச்சி தச்சிட்டா…

பெண் : ஏய் தொட்டு தொட்டுட்டா…
விரல் லேசா பட்டுட்டா…
கரை ஒன்னும் ஆகாது…
கண் தட்டி விட்டுட்டா…

பெண் : மாயா லோகமிது…
தீயா தேகமிது…
ஓயா ஆட்டமிது…
மேயா தோட்டமிது…

பெண் : ஹலோ பிரதர் என்னமா…
பார்ட்டிக்குத்தான் போலாமா…

—BGM—

ஆண் : அட என்னை சுத்தியும்…
வலை பின்னிக்கொள்ளுதே…
விதி போடும் ஆட்டத்தில்…
தலை சுத்தி நிக்குதே…

ஆண் : ஏன் மொத்த பூமியும்…
என்னை ஓட சொல்லுதோ…
நான் என்னை யாரென…
என்னை கேக்க சொல்லுதோ…

குழு : நெஞ்சே மாறிவிடு…
ஆட்டம் ஆடவிடு…
துக்கம் மீறவிடு…
இன்பம் ஏறவிடு…

பெண் : ஹலோ பிரதர் என்னமா…
பார்ட்டிக்குத்தான் போலாமா…
ஒன்னா ஒரு சிப்பு நோ வாட்டர்மா…

பெண் : என் பாட்டில் இந்த பாட்டில்…
எத்தனையோ பாட்டிலா…
ஒயின் ரெயின்னு அடிக்குது நம்ம காட்டில…

பெண் : டான்ஸ் ஃப்ளோாில் நிக்கும்போது…
எல்லோருமே சிங்களா…
போறப்ப மட்டும் தாமா டபுள் டபுளா…


Notes : Hello Brother Song Lyrics in Tamil. This Song from Irumbu Kuthirai (2014). Song Lyrics penned by Pa. Vijay. ஹலோ பிரதர் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading