பாண்டிச்சேரி வழியில

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைஏ.ஆர். ரெய்ஹானா & பிரியா ஹேமேஷ்ஜி.வி. பிரகாஷ் குமார்இரும்பு குதிரை

Pondicherry Vazhiyela Song Lyrics in Tamil


பெண் : கடமழியேல் லேக்கரியுமாய்…
கிறங்கி கிறங்கி வந்தவள…
ஒருங்கி மினுங்கி சினுங்கி மயங்கி…
நட நடன்னல் நெஞ்சுனுள்ள…
ஜனக்கு ஜனக்கு சிங்காரியே…
அதுரம் மதுரம் நுகரும் தருணம்…

BGM

பெண் : பாண்டிச்சேரி வழியில பாதி தேஞ்ச நிலவுல…
சொல்லி போக வந்த நீயும் சொக்கும் காதல…

BGM

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : முத்தமிட்டு முடியல மோகநாங்கி மடியில…
கண்ண மூடி சாஞ்சதால இன்னும் விடியல…

பெண் : ராத்திரி நேரமோ ரகளையாகி போகுது…
வேர்த்திடும் வெண்ணிலா வானில் ஊறுது…
மூச்சுல வெப்பமோ முட்டுகட்டி போடுது…
மெத்த மட்டும் என்ன தேடுது…

பெண் : பாண்டிச்சேரி வழியில பாதி தேஞ்ச நிலவுல…
சொல்லி போக வந்த நீயும் சொக்கும் காதல…

BGM

பெண் : முந்தானையில் முத்தமிட்ட பத்திரமா…
அத முடிஞ்சு வச்சேனே…

BGM

பெண் : கன்னத்துல கன்னம் வச்ச கண்ணாடியில்…
அத நோட்டம் விட்டேனே…

பெண் : மழையோ இடியோ விழுந்தா தித்திக்குமே…
இதயம் துடிக்க எங்கே போனாயோ…

பெண் : புதையல் திருடும் புலிய தேட விட்டு…
தேட விட்டு கட்டிக்கொள்வேனே…

BGM

பெண் : பாண்டிச்சேரி வழியில பாதி தேஞ்ச நிலவுல…
சொல்லி போக வந்த நீயும் சொக்கும் காதல…

BGM

பெண் : தூத்துக்குடி துவாக்குடி மிராசுதர்…
நீ போடா முன்னால…

BGM

பெண் : கத்திரிப்பூ சேலை கட்டி கச்சிதமா…
நான் வந்தேன் பின்னால…

பெண் : எனக்கும் உனக்கும் பல நாள் பந்தம் உண்டு…
பழக்கம் புழக்கம் விட்டு போகாதே…

பெண் : உனக்கும் பிடிக்கும் என்ன நீ தூக்கி போனா…
தூக்கி போனா தேகம் தாங்காதே…

BGM


Notes : Pondicherry Vazhiyela Song Lyrics in Tamil. This Song from Irumbu Kuthirai (2014). Song Lyrics penned by Thamarai. பாண்டிச்சேரி வழியில பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading