சுந்தரி பெண்ணே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிஸ்ரேயா கோஷல்டி. இமான்ஒரு ஊருல ரெண்டு ராஜா

Sundari Pennae Song Lyrics in Tamil


BGM

பெண் : சுந்தரி பெண்ணே சுந்தரி பெண்ணே…
நில்லு நில்லு…
நெஞ்சிலே உள்ள சங்கதி என்ன…
சொல்லு சொல்லு…

பெண் : வெக்கத்தில் வந்து அவன் பேரை…
சொல்லடி மெதுவா…
சட்டென்று தொட்ட அவனோடு…
எண்ணம் என் கனவா…

பெண் : சின்ன சிரிப்பில் உன்னை பறித்த…
மன்னன் அவனும் எவனோ…
கொள்ளை அடித்த அந்த திருடன்…
மின்னல் அதனின் மகனோ…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

பெண் : சுந்தரி பெண்ணே சுந்தரி பெண்ணே…
நில்லு நில்லு…
நெஞ்சிலே உள்ள சங்கதி என்ன…
சொல்லு சொல்லு…

BGM

பெண் : எப்படி இருந்தேன்…
என்று உன்னை அறிந்தேன்…
உன் விழி அழகின் விழுந்த உடன்…
எதை பேசினான்…

பெண் : எப்படி சிரித்தான்…
எத்தனை கொடுத்தான்…
தன்னிலை மறந்த பிறகு…
அவன் எதற்கு ஏங்கினான்…

பெண் : எந்த இடத்தில் உன்னை அவனும்…
கண்டபிறகு தொலைத்தான்…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : எந்த நொடியில் உன்னை நெருங்கி…
கட்டி பிடிக்க முனைந்தான்…
எதை சொல்லி அவன் உன்னை களவாடினான்…

BGM

பெண் : சுந்தரி பெண்ணே சுந்தரி பெண்ணே…
நில்லு நில்லு…
நெஞ்சிலே உள்ள சங்கதி என்ன…
சொல்லு சொல்லு…

BGM

பெண் : எத்தனை விதமாய் உன்னயும் புகழ்ந்தான்…
என்பதை அறிய வருகிறது ஒரு ஆசையே…
உன்னயும் ஒருவன் வென்றிட பிறந்தான்…
என்பதை உணர முடிகிறது உயிர் தோழியே…

பெண் : இந்த பிறவி கொண்ட பயனை…
அன்பில் விளங்கிவிடடி…
எல்லா அறையில் என்னை கடந்து…
செல்ல அவனை திருடி…
அடயாளம் உனக்கென்றும் அவன்தானடி…

BGM

பெண் : சுந்தரி பெண்ணே சுந்தரி பெண்ணே…
நில்லு நில்லு…
நெஞ்சிலே உள்ள சங்கதி என்ன…
சொல்லு சொல்லு…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : வெக்கத்தில் வந்து அவன் பேரை…
சொல்லடி மெதுவா…
சட்டென்று தொட்ட அவ்னோடு…
எண்ணம் என் கனவா…

பெண் : சின்ன சிரிப்பில் உன்னை பறித்த…
மன்னன் அவனும் எவனோ…
கொள்ளை அடித்த அந்த திருடன்…
மின்னல் அதனின் மகனோ…

BGM


Notes : Sundari Pennae Song Lyrics in Tamil. This Song from Oru Oorula Rendu Raja (2014). Song Lyrics penned by Yugabharathi. சுந்தரி பெண்ணே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading