மழ காத்தா நீ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிஹரிசரண், வந்தனா சீனிவாசன் & மரியா ரோய் வின்சென்ட்டி. இமான்ஒரு ஊருல ரெண்டு ராஜா

Mazhakaatha Nee Song Lyrics in Tamil


BGM

ஆண் : மழ காத்தா நீ சுத்தி அடிக்க…
நெஞ்சுக்குள்ள மின்னல் அடிக்குதடி…

பெண் : அதிர் வேட்டா நீ என்ன வெடிக்க…
கண்ணுக்குள்ள சண்ட நடக்குதடா…

ஆண் : நீ சொல்லுற சொல்லுலதானே…
கடுன் கத்திரி வெயில் நானே…
ரொம்ப குளிக்கிறேன்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : நீ செய்யுற அன்புல தானே…
பனி கொட்டுற பங்குனி நானே…
பச்ச நெருப்பானேன்…
வெறுப்பானேன் சிவப்பானேன்…

ஆண் : மழ காத்தா நீ சுத்தி அடிக்க…
நெஞ்சுக்குள்ள மின்னல் அடிக்குதடி…

பெண் : அதிர் வேட்டா நீ என்ன வெடிக்க…
கண்ணுக்குள்ள சண்ட நடக்குதடா…

BGM

ஆண் : மனசு சொல்லுறத ஒடம்பு கேக்க…
மறந்து போயுடுதே உன்ன நான் பாக்க…

பெண் : மூச்சு காத்த உனக்குள் புகுந்து…
காலம் பூரா இருப்பேன் சேர்ந்து…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : அள்ளி கொடுத்திட அன்பு இருக்கையில்…
ஒலகே புதுசாச்சு…
இன்னும் எதுக்கு நீ வம்பு வளக்குற தொடவா…

பெண் : நா எனையே உனக்கே தரவா…

ஆண் : மழ காத்தா நீ சுத்தி அடிக்க…
நெஞ்சுக்குள்ள மின்னல் அடிக்குதடி…

பெண் : அதிர் வேட்டா நீ என்ன வெடிக்க…
கண்ணுக்குள்ள சண்ட நடக்குதடா…

BGM

பெண் : அழக புத்தகமா பொழுதும் வாசி…
கடைசி பக்கம் வர முழுசா நேசி…

ஆண் : பாவி நீதான் எதயோ பேசி…
கேள்வி கேட்டா சரியா யோசி…

பெண் : வந்தா வழியில செல்லும் வரையில…
பயணம் முடியாது…
நம்பி நடந்திட உன்ன நெழலில தொடருவேன்…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : நீ இருந்தா பெருசா வருவ…
மழ காத்தா…

ஆண் : மழ காத்தா நீ சுத்தி அடிக்க…
நெஞ்சுக்குள்ள மின்னல் அடிக்குதடி…

பெண் : அதிர் வேட்டா நீ என்ன வெடிக்க…
கண்ணுக்குள்ள சண்ட நடக்குதடா…

ஆண் : நீ சொல்லுற சொல்லுலதானே…
கடுன் கத்திரி வெயில் நானே…
ரொம்ப குளிக்கிறேன்…

பெண் : நீ செய்யுற அன்புலதானே…
பனி கொட்டுற பங்குனி நானே…
பச்ச நெருப்பானேன்…
வெறுப்பானேன் சிவப்பானேன்…

ஆண் & பெண் : மழ காத்தா…


Notes : Mazhakaatha Nee Song Lyrics in Tamil. This Song from Oru Oorula Rendu Raja (2014). Song Lyrics penned by Yugabharathi. மழ காத்தா நீ பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading