குக்குரு குக்குரு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஏக்நாத்லட்சுமி மேனன் & சத்யன்டி. இமான்ஒரு ஊருல ரெண்டு ராஜா

Kukkuru Kukkuru Song Lyrics in Tamil

பெண் : குக்குரு குக்குரு குக்குரு குக்குரு குர்ரார குர்ரா…
குக்குரு குக்குரு குக்குரு குக்குரு குர்ரார குர்ரா…

பெண் : ஆத்தாடி யம்மாடி என் பையில் பூத்த பொண்ணு…
என் பின்னாடி முன்னாடி எத்தன எத்தன கண்ணு…
அங்காடி பொன்னாலே சுத்துற ஆம்பள எண்ணு…
ஒரு அஞ்சாறு மாசம் தான் போறவன் பார்வை தின்னு…

பெண் : குக்குரு குக்குரு குக்குரு குக்குரு குர்ரார குர்ரா…
குக்குரு குக்குரு குக்குரு குக்குரு குர்ரார குர்ரா…

BGM

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : சூழ்பேட்டை மன்னாரு குதிரையில் குதிரையில் வந்தான்…
அவ சொத்து எல்லாம் தந்ததே வாசலில் வாசலில் நின்னா…
செங்கோட்டை மாப்பிள்ளை அருகினில் அருகினில் வந்தான்…
என் மாராப்பில் சாஞ்சேதான் பேச்சின்றி மூச்சின்றி போனா…

பெண் : குக்குரு குக்குரு குக்குரு குக்குரு குர்ரார குர்ரா…
குக்குரு குக்குரு குக்குரு குக்குரு குர்ரார குர்ரா…

BGM

ஆண் : பாத்துக்கடி என்ன தூத்துக்குடி மன்னன்…
கேள்வி பட்டு வாரேன் கெட்டதயும் தாரேன்…
சிற்பியில் இருந்த முத்து அடி நீதான் என் சொத்து…
வா வா வா வா சொன்னத செய்வேன் நானு…

பெண் : குக்குரு குக்குரு குக்குரு குக்குரு குர்ரார குர்ரா…
குக்குரு குக்குரு குக்குரு குக்குரு குர்ரார குர்ரா…

BGM

பெண் : கண்ணோர கங்கானி முப்பது பன்ணைய தந்தான்…
அந்த என்னூறு பங்காளி நாப்பது பண்ணைய தந்தான்…
யாரென்ன தந்தாலும் தப்பது தப்பது வேணாம்…
நான் கை காட்டும் கண்ணா நீ இன்னிக்கும் என்னைக்கும் வேணும்…

பெண் : குக்குரு குக்குரு குக்குரு குக்குரு குர்ரார குர்ரா…
குக்குரு குக்குரு குக்குரு குக்குரு குர்ரார குர்ரா…

பெண் : குக்ருரு குக்ருரு குக்ருரு குக்ருரு குர்ரார குர்ரா…
குக்ருரு குக்ருரு குக்ருரு குக்குரு குர்ரார குர்ரா…

Notes : Kukkuru Kukkuru Song Lyrics in Tamil. This Song from Oru Oorula Rendu Raja (2014). Song Lyrics penned by Eknaath. குக்குரு குக்குரு பாடல் வரிகள்.

Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading