நான் எம்மாத்திரம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
பென்னி ஜோசுவாபென்னி ஜோசுவாபென்னி ஜோசுவாஇயேசு பாடல்கள்

Naan Emmathiram Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : இதுவரை என்னை நீர் நடத்தியதற்கு…
நான் எம்மாத்திரம் என் வாழ்க்கை எம்மாத்திரம்…
இதுவரை என்னை நீர் சுமந்ததற்கு…
நான் எம்மாத்திரம் என் குடும்பம் எம்மாத்திரம்…

—BGM—

ஆண் : நான் கண்ட மேன்மைகள் எல்லாம்…
உம் கரத்தின் ஈவு…
நான் பார்க்கும் உயர்வுகள் எல்லாம்…
நீர் ஈந்தும் தயவு…

ஆண் : நான் கண்ட மேன்மைகள் எல்லாம்…
உம் கரத்தின் ஈவு…
நான் பார்க்கும் உயர்வுகள் எல்லாம்…
நீர் ஈந்தும் தயவு…

ஆண் : இதுவரை என்னை நீர் நடத்தியதற்கு…
நான் எம்மாத்திரம் என் வாழ்க்கை எம்மாத்திரம்…

—BGM—

ஆண் : ஏன் என்னை தெரிந்து கொண்டீர் தெரியவில்லை…
ஏன் என்னை உயர்த்தினீர் புரியவில்லை…
ஏன் என்னை தெரிந்து கொண்டீர் தெரியவில்லை…
ஏன் என்னை உயர்த்தினீர் புரியவில்லை…

ஆண் : ஆடுகள் பின்னே அலைந்து திரிந்தேன்…
ஆடுகள் பின்னே அலைந்து திரிந்தேன்…
அரியணை ஏற்றி அழகு பார்த்தீர்…
அரியணை ஏற்றி அழகு பார்த்தீர்…

ஆண் : நான் கண்ட மேன்மைகள் எல்லாம்…
உம் கரத்தின் ஈவு…
நான் பார்க்கும் உயர்வுகள் எல்லாம்…
நீர் ஈந்தும் தயவு…

ஆண் : நான் கண்ட மேன்மைகள் எல்லாம்…
உம் கரத்தின் ஈவு…
நான் பார்க்கும் உயர்வுகள் எல்லாம்…
நீர் ஈந்தும் தயவு…

—BGM—

ஆண் : என் திட்டம் ஆசைகள் சிறியதென…
உம் திட்டம் கண்டவுடன் புரிந்து கொண்டேன்…
என் திட்டம் ஆசைகள் சிறியதென…
உம் திட்டம் கண்டவுடன் புரிந்து கொண்டேன்…

ஆண் : தற்கால தேவைக்காய் உம்மை நோக்கி பார்த்தேன்…
தற்கால தேவைக்காய் உம்மை நோக்கி பார்த்தேன்…
தலைமுறை தாங்கும் திட்டம் தந்தீர்…
தலைமுறை தாங்கிடும் திட்டம் தந்தீர்…

ஆண் : நான் கண்ட மேன்மைகள் எல்லாம்…
உம் கரத்தின் ஈவு…
நான் பார்க்கும் உயர்வுகள் எல்லாம்…
நீர் ஈந்தும் தயவு…

ஆண் : நான் கண்ட மேன்மைகள் எல்லாம்…
உம் கரத்தின் ஈவு…
நான் பார்க்கும் உயர்வுகள் எல்லாம்…
நீர் ஈந்தும் தயவு…

குழு : இதுவரை என்னை நீர் நடத்தியதற்கு…
நான் எம்மாத்திரம் என் வாழ்க்கை எம்மாத்திரம்…
இதுவரை என்னை நீர் சுமந்ததற்கு…

—BGM—


Notes : Naan Emmathiram Song Lyrics in Tamil. This Song from Jesus Songs. Song Lyrics penned by Benny Joshua. நான் எம்மாத்திரம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading