வாடி என் கப்பக்கிழங்கு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்இளையராஜா, கங்கை அமரன், பாஸ்கரன் & ஜென்சி அந்தோணிஇளையராஜாஅலைகள் ஓய்வதில்லை

Vaadi En Kappa Kelange Song Lyrics in Tamil


ஆண் : ஆஹான்… ஆஹா வாடி என் கப்பக்கிழங்கே…
குழு : ஆ ஆ ஆஹா…

ஆண் : எங்க அக்கா பெத்த முக்கா துட்டே…
பாடாதே வாய தொறந்து…

ஆண் : அடி வாடி… அடி வாடி…
அடி வாடி என் கப்பக்கிழங்கே…
எங்கக்கா பெத்த முக்கா துட்டே…
பாடாதே வாய தொறந்து… ஹே ஹே ஹே…

—BGM—

குழு : வாடி என் கப்பக்கிழங்கே…
எங்கக்கா பெத்த முக்கா துட்டே…
பாடாதே வாய தொறந்து…

குழு : வாடி என் கப்பக்கிழங்கே…
எங்கக்கா பெத்த முக்கா துட்டே…
பாடாதே வாய தொறந்து…

ஆண் : அடி கூடு கட்டுற குயிலே…
புது மேட கட்டுற மயிலே…

ஆண் : அடி வேப்ப மரத்து வெயிலே…
பல வேஷம் கட்டுற ஒயிலே…

ஆண் : உன்னை கண்டதும் நெஞ்சில நிம்மதி வந்தது…

குழு : வாடி என் கப்பக்கிழங்கே…
எங்கக்கா பெத்த முக்கா துட்டே…
பாடாதே வாய தொறந்து… ஹே…

—BGM—

பெண் : சரசுவதி இவளோட திருவாயில்…
திருவாயில் குடியேறி இருக்காங்கடா…
மட பசங்க இவ படிச்சா அவ தவிப்பா…

ஆண் : ஆறு கடல் வத்தி அடங்கும்…
ஹே ஹே ஹே ஹே ஹே…

குழு : ஆறு கடல் வத்தி அடங்கும்…
எங்க அக்கா மக வாய் தொறந்தா…
ஆறு பொன்னி கொட்டம் அடங்கும்… ஓஓ…

பெண் : வாடி என் கப்பக்கிழங்கே…
எங்கக்கா பெத்த முக்கா துட்டே…
பாடாதே வாய தொறந்து…

—BGM—

ஆண் : கழுத கூட நல்லா பாடும்…
கேட்டு பாரு உனக்கு புரியும்…

பெண் : அதுக்கு கூட இவங்க பாட…
கத்துக்கொடுக்கும் வாத்தியாரு…

ஆண் : இவங்க பாடுனா நல்லா இல்ல…
கேட்டு பாருடா கழுத தேவல…
அட அதுக்கெல்லாம் ஞானம் வேணும்…
ஞானம் வேணும் ஞானம் வேணும்… டோய் யா…

ஆண் : ஹாங்… ஞானமா அட நம்ம ஞானபிரகாசம்…
டேய் ஞானபிரகாசம் இங்கே ஓடி வாடா கூப்பிட்றாங்க…

—BGM—

ஆண் : ஒரு கழுத… ஒரு கழுத வயசாச்சி…
மரியாத துளி கூட கொடுக்காதது…
மனசுக்குள்ளே மலை அளவு திமிர் இருக்கு… ஹே…

பெண் : ஸ்டுப்பிட்…

குழு : ஆ கக்கரபப்பா சிப்பாரப்பா…
தாமர பப்பா தித்ததப்பா…

ஆண் : ஏபிசீடி கொப்பன் தாடி… டோய்…
ஹோய் ஹோய் ஹோய் ஹோய்…

குழு : ஏபிசீடி கொப்பன் தாடி டோய்…
நீ வந்தா வாடி வராட்டி போடி…
ஈ அடிச்சான் காப்பி அடி டோய்…

ஆண் : வாடி அடி வாடி…

குழு : வாடி என் கப்பக்கிழங்கே…
எங்கக்கா பெத்த முக்கா துட்டே…
பாடாதே வாய தொறந்து…

ஆண் : அடி கூடு கட்டுற குயிலே…
புது மேட கட்டுர மயிலே…
அடி வேப்ப மரத்து வெயிலே…
பல வேஷம் கட்டுர ஒயிலே…

ஆண்: உன்னை கண்டதும் நெஞ்சில நிம்மதி வந்தது…

குழு : வாடி என் கப்பக்கிழங்கே…
எங்க அக்கா பெத்த முக்கா துட்டே…
பாடாதே வாய தொறந்து… ஹோய்…


Notes : Vaadi En Kappa Kelange Song Lyrics in Tamil. This Song from Alaigal Oivathillai (1981). Song Lyrics penned by Gangai Amaran. வாடி என் கப்பக்கிழங்கு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading