ஒரே ஒரு வானம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஜீவன் மயில்மகாலட்சுமி ஐயர் & சக்திஸ்ரீ கோபாலன்ஸ்ரீகாந்த் தேவாதிருநாள்

Ore Oru Vaanam Song Lyrics in Tamil


பெண் : ஒரே ஒரு வானம் ஒரே ஒரு பூமி…
ஒரே ஒரு வாழ்க்கை அது நீதான்…
ஒரே ஒரு வாழ்க்கை அது நீதான்…

BGM

பெண் : ஒரே ஒரு வானம் ஒரே ஒரு பூமி…
ஒரே ஒரு வாழ்க்கை அது நீதான்…
ஒரே ஒரு வாழ்க்கை அது நீதான்…

பெண் : அட போடா கருப்பழகா…
வெள்ளந்தி சிாிப்பழகா…
ஆயிரம் தலைமுறைக்கும் பூப்பேன் உனக்கழகா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : ஒரே ஒரு வானம் ஒரே ஒரு பூமி…
ஒரே ஒரு வாழ்க்கை அது நீதான்…
ஒரே ஒரு வாழ்க்கை அது நீதான்…

BGM

பெண் : தூண்டிலில் புழுவாக துளித் துளியா துடிச்சேனடா…
வரமாக வந்து என்னில் சோ்ந்தாயடா…
கைவிரல புடிச்சுக்கிட்டே காலங்கள கடந்துருவேன்…
கடவுளையே வணங்குவத மறந்துருவேன்…

பெண் : வலியும் இல்லாமலே காயமா காயமா…
வயசுப் பெண் மனசு மாயமா மாயமா…
உன்னக் கைசேரவே மாசமா வருஷமா…

பெண் : ஒரே ஒரு வானம் ஒரே ஒரு பூமி…

BGM

பெண் : என்ன இது அதிசயமோ…
காதல் செய்த காிசனமோ…
மணப் பெண்ணாய் இன்று நானும் ஆனேனடா…

பெண் : வெட்கத்துல நனைஞ்சுக்கிறேன்…
வெத்தலையா சிவந்துக்கிறேன்…
கூந்தலுல உன் உறவ முடிஞ்சுக்குறேன்…

பெண் : நிமிஷம் ஒரு சேலையா மாத்துறேன் மயங்குறேன்…
மாலை மாத்தாமலே மணவிழா பாக்குறேன்…
அாிசிப் பானை உள்ள ஆசைய ஒழிக்குறேன்…

பெண் : ஒரே ஒரு வானம் ஒரே ஒரு பூமி…
ஒரே ஒரு வாழ்க்கை அது நீதான்…
ஒரே ஒரு வாழ்க்கை அது நீதான்…

BGM


Notes : Ore Oru Vaanam Song Lyrics in Tamil. This Song from Thirunaal (2016). Song Lyrics penned by Jeevan Mayil. ஒரே ஒரு வானம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading