பாத்து பாத்து

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிவந்தனா ஸ்ரீனிவாசன் & ஹரிஹர சுதன்என்.ஆர். ரகுநந்தன்மஞ்சப்பை

Paathu Paathu Song Lyrics in Tamil


—BGM—

பெண் : பாத்து பாத்து உன்ன பாத்து…
வானம் குட்டையாச்சு…
பூத்து பூத்து கண்ணும் பூத்து…
பூமி தட்டையாச்சு…

ஆண் : உன்ன பாத்துதானே…
நிழலும் வெள்ளை ஆச்சு…
ஆச கூடி போக…
அணிலும் சிங்கம் ஆச்சு…

பெண் : தாலி செய்ய சொல்லு நீயும்…
தேவையில்ல வெட்டி பேச்சு…

—BGM—

ஆண் : பாத்து பாத்து உன்ன பாத்து…
வானம் குட்டையாச்சு…
பூத்து பூத்து கண்ணும் பூத்து…
பூமி தட்டையாச்சு…

—BGM—

ஆண் : கோழி றெக்க உன்ன பாத்து…
வானவில்லு ஆனேன்…
கொஞ்ச நேரம் உன்ன பேசி…
கண்ணதாசன் ஆனேன்…

பெண் : கூட பந்து நீயும் தீண்ட…
பூமி பந்து ஆனேன்…
கூரு கத்தி கண்களாலே…
ஊதுவத்தி ஆனேன்…

ஆண் : நூலு கண்டு உன்னால்…
கோலி குண்டு ஆனேன்…

பெண் : பாத மண்ணில் ஏனோ…
பூசு மஞ்சள் ஆனேன்…

ஆண் : ஜோடியாக நீயும் சேர…
பட்டு பூச்சி பட்டம் ஆனேன்…

—BGM—

பெண் : பாத்து பாத்து உன்ன பாத்து…
வானம் குட்டையாச்சு…
பூத்து பூத்து கண்ணும் பூத்து…
பூமி தட்டையாச்சு…

—BGM—

ஆண் : நேத்து உன்ன பார்த்த பின்பு…
தூங்கலானு போனேன்…
கனவில் நீயும் துரத்தி அடிக்க…
தோற்த்துதானே போனேன்…

பெண் : தோற்த்து நீயும் போகறேனு…
கோவமாகி போன…
கொஞ்சிடாம போனியேனு…
சாப்பிடாம போனேன்…

ஆண் : உன்ன எண்ணி நானே…
ஒல்லியாகி போனேன்…

பெண் : புல்லி நீயும் வைக்க…
கோலமாகி போனேன்…

ஆண் : கூடு விட்டு கூடு பாய…
கோக்கு மாக்கு ஆகி போனேன்…

—BGM—

ஆண் : பாத்து பாத்து உன்ன பாத்து…
வானம் குட்டையாச்சு…
பூத்து பூத்து கண்ணும் பூத்து…
பூமி தட்டையாச்சு…

பெண் : உன்ன பாத்துதானே…
நிழலும் வெள்ளை ஆச்சு…
ஆச கூடி போக…
அணிலும் சிங்கம் ஆச்சு…

ஆண் : தாலி செய்ய போறேன் நானும்…
தேவையில்ல வெட்டி பேச்சு…

—BGM—


Notes : Paathu Paathu Song Lyrics in Tamil. This Song from Manjapai (2014). Song Lyrics penned by Yugabharathi. பாத்து பாத்து பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading