ஆசை கிளியே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பஞ்சு அருணாச்சலம்மலேசியா வாசுதேவன்இளையராஜாதம்பிக்கு எந்த ஊரு

Aasai Kiliye Song Lyrics in Tamil


ஆண் : ஆசை கிளியே அரைகிலோ புளியே…
அழுகின தக்காளியே…

BGM

ஆண் : ஆசை கிளியே அரைகிலோ புளியே…
அழுகின தக்காளியே… ஏஏ…
ஆசை கிளியே அரைகிலோ புளியே…
அழுகின தக்காளியே…

ஆண் : மேயிற கோழி எல்லாம் பாயிரது சரியா…
மேயிற கோழி எல்லாம் பாயிரது சரியா…
அடியே என் அருமை தவக்களையே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : ஆசை கிளியே அரைகிலோ புளியே…
அழுகின தக்காளியே…

BGM

ஆண் : தாயாகும் பெண்கள் கொடும் பேயாகும் போது…
வேப்பிலை அடிப்பேன் அம்மா…
தாயாகும் பெண்கள் கொடும் பேயாகும் போது…
வேப்பிலை அடிப்பேன் அம்மா…

ஆண் : அடிப்பவன் இல்லாமல் அடங்காது குதிரை… ஆஆஆ…
மேய்ப்பவன் இல்லாமல் மசியாது கழுதை…
திமிரே அழகே அத்தையின் மகளே…

ஆண் : ஆசை கிளியே அரைகிலோ புளியே…
அழுகின தக்காளி… ஏய்…

BGM

ஆண் : கனிவான நெஞ்சம் ஒரு கல் ஆகும் போது…
அன்புக்கு அர்த்தம் இல்லை… ஏ…
கனிவான நெஞ்சம் ஒரு கல் ஆகும் போது…
அன்புக்கு அர்த்தம் இல்லை…

ஆண் : பாசத்தை நீ காட்டு பண்போடு பழகு… ஆஆஆ…
அன்பினில் விளையாடு சுகம் கோடி வளரும்…
பகை தீர உறவாடு என் மாமன் மகளே…

ஆண் : ஆசை கிளியே அரைகிலோ புளியே…
அழுகின தக்காளியே…
மேயிற கோழி எல்லாம் பாயிரது சரியா…
அடியே என் அருமை தவக்களையே…

ஆண் : ஆசை கிளியே அரைகிலோ புளியே…
அழுகின தக்காளியே…


Notes : Aasai Kiliye Song Lyrics in Tamil. This Song from Thambikku Entha Ooru (1984). Song Lyrics penned by Panchu Arunachalam. ஆசை கிளியே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading