நாதம் என் ஜீவனே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ். ஜானகிஇளையராஜாகாதல் ஓவியம்

Natham En Jeevane Song Lyrics in Tamil


BGM

பெண் : தானம் தம்த தானம் தம்த…
தானம் தம்த தானம்…
பந்தம் ராக பந்தம்…
உந்தன் சந்தம் தந்த சொந்தம்…

பெண் : ஒலையில் வேறென்ன செய்தி…
தேவனே நான் உந்தன் பாதி…
இந்த பந்தம் ராக பந்தம்…
உந்தன் சந்தம் தந்த சொந்தம்…

பெண் : நாதம் என் ஜீவனே…
வா வா என் தேவனே…
உந்தன் ராஜ ராகம் பாடும் நேரம்…
பாறை பால் ஊருதே… ஓ…
பூவும் ஆளானதே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

பெண் : நாதம் என் ஜீவனே…
வா வா என் தேவனே…
உந்தன் ராஜ ராகம் பாடும் நேரம்…
பாறை பால் ஊருதே… ஓ…
பூவும் ஆளானதே…

பெண் : நாதம் என் ஜீவனே…

BGM

பெண் : அமுத கானம் நீ தரும் நேரம்…
நதிகள் ஜதிகள் பாடுமே…

BGM

பெண் : விலகிப் போனால் எனது சலங்கை…
விதவை ஆகி போகுமே…

பெண் : கண்களில் மெளனமோ கோவில் தீபமே…
ராகங்கள் பாடி வா பன்னீர் மேகமே…
மார் மீது பூவாகி விழவா…
விழியாகி விடவா…

பெண் : நாதம் என் ஜீவனே…
வா வா என் தேவனே…
உந்தன் ராஜ ராகம் பாடும் நேரம்…
பாறை பால் ஊருதே… ஓ…
பூவும் ஆளானதே…

BGM

பெண் : இசையை அருந்தும் சாதகப் பறவை…
போல நானும் வாழ்கிறேன்…
உறக்கமில்லை எனினும் கண்ணில்…
கனவு சுமந்து போகிறேன்…

பெண் : தேவதை பாதையில் பூவின் ஊர்வலம்…
நீ அதில் போவதாய் ஏதோ ஞாபகம்…
வெண்ணீரில் நீராடும் கமலம்…
விலகாது விரகம்…

பெண் : நாதம் என் ஜீவனே…
வா வா என் தேவனே…
உந்தன் ராஜ ராகம் பாடும் நேரம்…
பாறை பால் ஊருதே… ஓ…
பூவும் ஆளானதே…

பெண் : நாதம் என் ஜீவனே…


Notes : Natham En Jeevane Song Lyrics in Tamil. This Song from Kadhal Oviyam (1982). Song Lyrics penned by Vairamuthu. நாதம் என் ஜீவனே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading