பூவில் வண்டு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ். பி. பாலசுப்ரமணியம்இளையராஜாகாதல் ஓவியம்

Poovil Vandu Song Lyrics in Tamil


BGM

ஆண் : நம் தம் நம் தனம்…
நம் தம் தனம் தம்த நம் தம்…
நம்தம் தம்த நம்தம் தம்த…
நம்தம் தம்த நம்தம்…

BGM

ஆண் : பூவில் வண்டு கூடும் கண்டு…
பூவும் கண்கள் மூடும்…
பூவில் வண்டு கூடும் கண்டு…
பூவும் கண்கள் மூடும்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : பூவினம் மாநாடு போடும்…
வண்டுகள் சங்கீதம் பாடும்…
பூவினம் மாநாடு போடும்…
வண்டுகள் சங்கீதம் பாடும்…

ஆண் : பூவில் வண்டு கூடும் கண்டு…
பூவும் கண்கள் மூடும்…
பூவில் வண்டு கூடும் கண்டு…
பூவும் கண்கள் மூடும்…

BGM

ஆண் : ராகம் ஜீவனாகும்…
நெஞ்சின் ஓசை தாளமாகும்…
கீதம் வானம் போகும்…
அந்த மேகம் பாலமாகும்…
தேவி எந்தன் பாடல் கண்டு…
மார்பில் நின்று ஆடும்…

ஆண் : நாதம் ஒன்று போதும்…
எந்தன் ஆயுள் கோடி மாதம்…
தீயில் நின்ற போதும்…
அந்த தீயே வெந்து போகும்…
நானே நாதம்… ம்ம்ம் ஆஅஆ…

ஆண் : தநம்தம் நம்த தம்த…
நம்த தம்த நம்த தம்த நம்த…
நம்த தம்த நம்த தம்த…
நம்த தம்த நம்தம்…

BGM

ஆண் : வானம் என் விதானம்…
இந்த பூமி சன்னிதானம்…
பாதம் மீது மோதும்…
ஆறு பாடும் சுப்ரபாதம்…
ராகம் மீது தாகம் கொண்டு…
ஆறும் நின்று போகும்…

ஆண் : காற்றின் தேசம் எங்கும்…
எந்தன் கானம் சென்று தங்கும்…
வாழும் யோகம் மேடும்…
எந்தன் ராகம் சென்று ஆடும்…
வாகை சூடும்… ஆஆ…

ஆண் : தநம்த நம்த தம்த…
நம்த தம்த நம்த தம்த நம்தம்…

ஆண் : பூவில் வண்டு கூடும் கண்டு…
பூவும் கண்கள் மூடும்…
பூவினம் மாநாடு போடும்…
வண்டுகள் சங்கீதம் பாடும்…

ஆண் : தம்தனம் தம்த நம்தம்…
தம்தனம் தம்த தம் தம்தம்தம்…

ஆண் : பூவில் வண்டு கூடும் கண்டு…
பூவும் கண்கள் மூடும்…
நம்தம் தம்த நம்தம் தம்த…
நம்தம் தம்தா நம்தம்…


Notes : Poovil Vandu Song Lyrics in Tamil. This Song from Kadhal Oviyam (1982). Song Lyrics penned by Vairamuthu. பூவில் வண்டு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading