பூஜைக்காக வாழும்
பூஜைக்காக வாழும் பூவை…
சூறையாடல் முறையோ…
உன் பூஜைக்காக வாழும் பூவை…
சூறையாடல் முறையோ…
இது யார் சதியோ…
இறைவன் சபையில் இதுதான் விதியோ…
பூஜைக்காக வாழும் பூவை…
சூறையாடல் முறையோ…
உன் பூஜைக்காக வாழும் பூவை…
சூறையாடல் முறையோ…
இது யார் சதியோ…
இறைவன் சபையில் இதுதான் விதியோ…
பூவில் வண்டு கூடும் கண்டு…
பூவும் கண்கள் மூடும்…
பூவினம் மாநாடு போடும்…
வண்டுகள் சங்கீதம் பாடும்…
நாதம் என் ஜீவனே…
வா வா என் தேவனே…
உந்தன் ராஜ ராகம் பாடும் நேரம்…
பாறை பால் ஊருதே… ஓ…
பூவும் ஆளானதே…
சங்கீத ஜாதிமுல்லை காணவில்லை…
கண்கள் வந்தும் பாவையின்றி பார்வையில்லை…
ராகங்களின்றி சங்கீதமில்லை…
சாவொன்றுதானா நம் காதல் எல்லை…
என் நாதமே வா வா…