குயிலே குயிலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பஞ்சு அருணாச்சலம்எஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிஇளையராஜாகாதல் ஓவியம்

Kuyile Kuyile Song Lyrics in Tamil


பெண் : குயிலே குயிலே…
உந்தன் கீதங்கள் கேட்காதோ…

BGM

பெண் : குயிலே குயிலே…
உந்தன் கீதங்கள் கேட்காதோ…
குயிலே குயிலே…
உந்தன் கீதங்கள் கேட்காதோ…

ஆண் : உயிரே உறவே…
அந்த காலங்கள் வாராதோ…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : குயிலே குயிலே…
உந்தன் கீதங்கள் கேட்காதோ…

BGM

பெண் : வானத்து நிலவை தண்ணீரிலே…
சிறைவைத்த கதைதான் உன் கதையே…
வானத்து நிலவை தண்ணீரிலே…
சிறைவைத்த கதைதான் உன் கதையே…

ஆண் : விழிகள் இருந்தும் உன்னை காணாமல் சுகம் ஏது…
அழகே மலரே வருவாயா…

ஆண் : குயிலே குயிலே…
உந்தன் கீதங்கள் கேட்காதோ…

BGM

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : சீர்கொண்ட கவிதை கலைந்ததம்மா…
நான் கண்ட கனவும் மறைந்ததம்மா…

ஆண் : சீர்கொண்ட கவிதை கலைந்ததம்மா…
நான் கண்ட கனவும் மறைந்ததம்மா…

ஆண் : சலங்கை இசையை நான் கேட்கின்ற காலம் எது…
பெண் : நினைவில் உன்னை நான் மறப்பேனா… ஆ…

ஆண் : குயிலே குயிலே…
உந்தன் கீதங்கள் கேட்காதோ…

பெண் : உயிரே உறவே…
அந்த காலங்கள் வாராதோ…

ஆண் : குயிலே குயிலே…
உந்தன் கீதங்கள் கேட்காதோ…


Notes : Kuyile Kuyile Song Lyrics in Tamil. This Song from Kadhal Oviyam (1982). Song Lyrics penned by Panchu Arunachalam. குயிலே குயிலே பாடல் வரிகள்.


Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading