கண்கள் ரெண்டும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்மலேசியா வாசுதேவன் & எஸ். ஜானகிஇளையராஜாஉனக்காகவே வாழ்கிறேன்

Kangal Rendum Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : கண்கள் ரெண்டும் சந்தம் சொல்ல…
காதல் என்னும் சொந்தம் கொள்ள…
மாலை ஆனதே வேளை ஆனதே…
மாலை ஆனதே வேளை ஆனதே…

ஆண் : கண்கள் ரெண்டும் சந்தம் சொல்ல…
காதல் என்னும் சொந்தம் கொள்ள…
மாலை ஆனதே வேளை ஆனதே…
மாலை ஆனதே வேளை ஆனதே…

ஆண் : காதல் என்பது ஜீவனானது…
தேவி கைகளில் தேவனானது…

பெண் : கண்கள் ரெண்டும் சந்தம் சொல்ல…
காதல் என்னும் சொந்தம் கொள்ள…
மாலை ஆனதே வேளை ஆனதே…
மாலை ஆனதே வேளை ஆனதே…

—BGM—

ஆண் : நாளும் எந்தன் வானம் தன்னில்…
காதல் என்னும் ஆனந்தம்…
நாளை என்ற காலம் தன்னில்…
கூடும் நாள் வரும்…

பெண் : தேகம் என்ற மேடை தன்னில்…
நாடகங்கள் ஆரம்பம்…
தேவியோடு தேவன் ஆடும்…
ஜீவ காவியம்…

ஆண் : கூடாமல் இனி நாளென்ன…
நீ இன்றி இனி நான் என்ன…
தூங்கவில்லையே தாங்கவில்லையே…
கூறவில்லையே சேரவில்லையே…

பெண் : கண்கள் ரெண்டும் சந்தம் சொல்ல…
காதல் என்னும் சொந்தம் கொள்ள…
மாலை ஆனதே வேளை ஆனதே…
மாலை ஆனதே வேளை ஆனதே…

பெண் : காதல் என்பது ஜீவனானது…
தேவன் கைகளில் தேவியானது…

ஆண் : கண்கள் ரெண்டும் சந்தம் சொல்ல…
பெண் : காதல் என்னும் சொந்தம் கொள்ள…
ஆண் : மாலை ஆனதே வேளை ஆனதே…
பெண் : மாலை ஆனதே வேளை ஆனதே…

—BGM—

ஆண் : தேவலோகம் தேவை இல்லை…
இங்கு அந்த சொர்க்கங்கள்…
தேவ பானம் தேவை இல்லை…
போதும் முத்தங்கள்…

பெண் : தேகம் என்ற மஞ்சம் தன்னில்…
மோகம் என்ற முத்துக்கள்…
மூழ்கி இன்று சேர்த்துக் கொண்டேன்…
காதல் சொத்துக்கள்…

ஆண் : ஏந்துங்கள் அதில் நீந்துங்கள்…
மோகங்கள் பரிமாறுங்கள்…
காணும் போதெல்லாம் கூட வேண்டுமே…
காதல் ராகமே பாட வேண்டுமே…

பெண் : கண்கள் ரெண்டும் சந்தம் சொல்ல…
காதல் என்னும் சொந்தம் கொள்ள…
மாலை ஆனதே வேளை ஆனதே…
மாலை ஆனதே வேளை ஆனதே…

பெண் : காதல் என்பது ஜீவனானது…
தேவன் கைகளில் தேவியானது…

ஆண் : கண்கள் ரெண்டும் சந்தம் சொல்ல…
காதல் என்னும் சொந்தம் கொள்ள…
மாலை ஆனதே வேளை ஆனதே…
மாலை ஆனதே வேளை ஆனதே…


Notes : Kangal Rendum Song Lyrics in Tamil. This Song from Unakkaagave Vaazhgiren (1986). Song Lyrics penned by Gangai Amaran. கண்கள் ரெண்டும் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading