கண்ணா உனைத் தேடுகிறேன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ்.பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிஇளையராஜாஉனக்காகவே வாழ்கிறேன்

Kanna Unnai Thedukiren Song Lyrics in Tamil


பெண் : கண்ணா கண்ணா கண்ணா…

BGM

பெண் : கண்ணா உனைத் தேடுகிறேன் வா…
கண்ணீர் குயில் பாடுகிறேன் வா…

பெண் : உன்னோடுதான் வாழ்க்கை…
உள்ளே ஒரு வேட்கை…
கண்ணீர் இன்னும் ஓயவில்லை…
கன்னங்களும் காயவில்லை…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : கண்ணா உனைத் தேடுகிறேன் வா…
கண்ணீர் குயில் பாடுகிறேன் வா…

BGM

பெண் : ஏன் இந்த காதல் என்னும் எண்ணம் தடை போடுமா…
என்பாடல் கேட்ட பின்னும் இன்னும் பிடிவாதமா…

பெண் : என்ன நான் சொல்வது இன்று வந்த சோதனை…
மௌனமே கொல்வதால் தாங்கவில்லை வேதனை…

பெண் : உன்னை தேடி வந்தேன்…
உண்மை சொல்ல வேண்டும்…
இந்த சோகம் கொள்ள என்ன காரணம்…

பெண் : கண்ணா உனைத் தேடுகிறேன் வா…
கண்ணீர் குயில் பாடுகிறேன் வா…

BGM

ஆண் : கண்ணே உனை தேடுகிறேன் வா…
காதல் குயில் பாடுகிறேன் வா…

ஆண் : உன்னோடு தான் வாழ்க்கை…
உள்ளே ஒரு வேட்கை…
காதல் என்றும் தீர்வதில்லை…
கண்ணே இனி சோகம் இல்லை…

ஆண் : கண்ணே உனை தேடுகிறேன்…
வா காதல் குயில் பாடுகிறேன் வா…

BGM

ஆண் : சோகத்தின் பாஷை என்ன சொன்னால் அது தீருமா…
கங்கை நீர் காயகூடும் கண்ணீர் அது காயுமா…

பெண் : சோதனை நேரலாம் பாசம் என்ன போகுமா…
மேகங்கள் போய்விடும் வானம் என்ன போகுமா…

ஆண் : ஈரமுள்ள கண்ணில் தூக்கம் இல்லை பெண்ணே…
தோகை வந்த பின்னே சோகமில்லையே…

ஆண் : கண்ணே உனை தேடுகிறேன் வா…
காதல் குயில் பாடுகிறேன் வா…

பெண் : உன்னோடுதான் வாழ்க்கை…
உள்ளே ஒரு வேட்கை…

ஆண் : காதல் என்றும் தீர்வதில்லை…
கண்ணே இனி சோகம் இல்லை…

பெண் : கண்ணா உனைத் தேடுகிறேன் வா…
கண்ணீர் குயில் பாடுகிறேன் வா…

BGM


Notes : Kanna Unnai Thedukiren Song Lyrics in Tamil. This Song from Unakkaagave Vaazhgiren (1986). Song Lyrics penned by Vairamuthu. கண்ணா உனைத் தேடுகிறேன் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading