என் வாழ்விலே வரும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பஞ்சு அருணாச்சலம்எஸ். பி. பாலசுப்ரமணியம்இளையராஜாதம்பிக்கு எந்த ஊரு

En Vaazhvile Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : என் வாழ்விலே வரும் அன்பே வா…
என் வாழ்விலே வரும் அன்பே வா…

ஆண் : கண்ணே வா…
நிலா முகம் கண்டேன் வா…
ஒரே சுகம் நாம் காண இன்பம்…

ஆண் : என் வாழ்விலே வரும் அன்பே வா…
என் வாழ்விலே…

—BGM—

ஆண் : இரும்பாக நினைத்தேனே கரும்பாக இனித்தாயே…
என்னென்ன எண்ணங்கள் உன் நெஞ்சிலே…
இரும்பாக நினைத்தேனே கரும்பாக இனித்தாயே…
என்னென்ன எண்ணங்கள் உன் நெஞ்சிலே…

ஆண் : காணாத சொர்க்கம் உந்தன் காதல் அல்லவா…
லாலாலா லா லா லல லல லால லா…
தீராத மோகம் தந்த தேவி இங்கு வா…

ஆண் : என் வாழ்விலே வரும் அன்பே வா…
என் வாழ்விலே வரும் அன்பே வா…

ஆண் : கண்ணே வா…
நிலா முகம் கண்டேன் வா…
ஒரே சுகம் நாம் காண இன்பம்…

ஆண் : என் வாழ்விலே வரும் அன்பே வா…
என் வாழ்விலே…

—BGM—

ஆண் : சொன்னாலும் தீராது சும்மாவும் போவாது…
சூடான பன்னீரில் நீராட வா…
சொன்னாலும் தீராது சும்மாவும் போவாது…
சூடான பன்னீரில் நீராட வா…

ஆண் : பூவாடும் தேகம் எங்கும் வாசம் கொண்டு வா…
லாலாலா லா லா லல லல லால லா…
நான் பாடும் பாடல் எங்கும் நேசம் உண்டு வா…

ஆண் : என் வாழ்விலே வரும் அன்பே வா…
என் வாழ்விலே வரும் அன்பே வா…

ஆண் : லாலா லா லல லல லா லா லா…
லல லல லா லா லா இன்பம்…

ஆண் : என் வாழ்விலே வரும் அன்பே வா…
வரும் அன்பே வா…
வரும் அன்பே வா…
ஹேய் லல லல்லா லா…


Notes : En Vaazhvile Song Lyrics in Tamil. This Song from Thambikku Entha Ooru (1984). Song Lyrics penned by Panchu Arunachalam. என் வாழ்விலே வரும் பாடல் வரிகள்.


Scroll to Top