காதலின் தீபம் ஒன்று

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பஞ்சு அருணாச்சலம்எஸ். பி. பாலசுப்ரமணியம்இளையராஜாதம்பிக்கு எந்த ஊரு

Kaathalin Deepam Song Lyrics in Tamil


BGM

ஆண் : காதலின் தீபம் ஒன்று…
ஏற்றினாலே என் நெஞ்சில்…
காதலின் தீபம் ஒன்று…
ஏற்றினாலே என் நெஞ்சில்…

ஆண் : ஊடலில் வந்த சொந்தம்…
கூடலில் கண்ட இன்பம்…
மயக்கம் என்ன காதல் வாழ்க…

ஆண் : காதலின் தீபம் ஒன்று…
ஏற்றினாலே என் நெஞ்சில்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

ஆண் : நேற்று போல் இன்று இல்லை…
இன்று போல் நாளை இல்லை…
ஹான்… நேற்று போல் இன்று இல்லை…
இன்று போல் நாளை இல்லை…

ஆண் : அன்பிலே வாழும் நெஞ்சில்… ஆஆஆ…
அன்பிலே வாழும் நெஞ்சில் ஆயிரம் பாடலே…
ஒன்றுதான் எண்ணம் என்றால் உறவுதான் ராகமே…
எண்ணம் யாவும் சொல்ல வா…

ஆண் : காதலின் தீபம் ஒன்று…
ஏற்றினாலே என் நெஞ்சில்…

BGM

ஆண் : என்னை நான் தேடித் தேடி…
உன்னிடம் கண்டு கொண்டேன்…
என்னை நான் தேடித் தேடி…
உன்னிடம் கண்டு கொண்டேன்…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : பொன்னிலே பூவை அள்ளும்… ஆஆஆ…
பொன்னிலே பூவை அள்ளும் புன்னகை மின்னுதே…
கண்ணிலே காந்தம் வைத்த கவிதையைப் பாடுதே…
அன்பே இன்பம் சொல்ல வா…

ஆண் : காதலின் தீபம் ஒன்று…
ஏற்றினாலே என் நெஞ்சில்…

ஆண் : ஊடலில் வந்த சொந்தம்…
கூடலில் கண்ட இன்பம்…
மயக்கம் என்ன காதல் வாழ்க…

ஆண் : காதலின் தீபம் ஒன்று…
ஏற்றினாலே என் நெஞ்சில்…


Notes : Kaathalin Deepam Song Lyrics in Tamil. This Song from Thambikku Entha Ooru (1984). Song Lyrics penned by Panchu Arunachalam. காதலின் தீபம் ஒன்று பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading