சோலை இளங்குயில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
இளைய பாரதிமனோ & கே.எஸ்.சித்ராஇளையராஜாகாவலுக்குக் கெட்டிக்காரன்

Solai Ilankuyil Song Lyrics in Tamil


பெண் : சசச சநிச…
குழு : சசச சநிச…
பெண் : ரிரிரி ரிசரி…
குழு : ரிரிரி ரிசரி…
பெண் : ககரி ரிசசா…
குழு : சரி ககரி ரிசசா…

BGM

பெண் : சோலை இளங்குயில் யாரை எண்ணி எண்ணி…
ராகங்கள் பாடுதோ ஆஹா ராகங்கள் பாடுதோ…

ஆண் : வானவில்லில் ஒரு மாலை கட்டி வந்து…
யாரென்று தேடுதோ ஆஹா யாரென்று தேடுதோ…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : ஏதேதோ சங்கீதம் எண்ண எண்ண சந்தோஷம்…
ஆண் : நான் பாடவோ உனைத்தான் தீண்டவோ…

பெண் : சோலை இளங்குயில் யாரை எண்ணி எண்ணி…
ராகங்கள் பாடுதோ ஆஹா ராகங்கள் பாடுதோ…

BGM

பெண் : காதலின் வானத்துச் சந்திரனோ…
வாலிப தேசத்துச் சூரியனோ…
காதலின் வானத்துச் சந்திரனோ…
வாலிப தேசத்துச் சூரியனோ…

ஆண் : தோளினில் தாவிடும் தாரகையே…
வானத்தில் ஏகிடும் தாமரையே…
தோளினில் தாவிடும் தாரகையே…
வானத்தில் ஏகிடும் தாமரையே…

பெண் : இசையே மீட்டிடு எனையே…
கனலே மூட்டிடு தினமே…

ஆண் : பூமகளே உனை தேடுகிறேன்…
பூவினில் வண்டென கூடிடத்தானே…

பெண் : சோலை இளங்குயில் யாரை எண்ணி எண்ணி…
ராகங்கள் பாடுதோ ஆஹா ராகங்கள் பாடுதோ…

ஆண் : வானவில்லில் ஒரு மாலை கட்டி வந்து…
யாரென்று தேடுதோ ஆஹா யாரென்று தேடுதோ…

BGM

பெண் : பாலோடு தேனூறும் பாத்திரம்…
ஆண் : நாள் தோறும் நான் அள்ள மாத்திரம்…

பெண் : பாலோடு தேனூறும் பாத்திரம்…
ஆண் : நாள் தோறும் நான் அள்ள மாத்திரம்…

பெண் : நான் என்றும் நீ என்றும் வேறில்லையே…
ஆண் : வாலிபம் போகுது வா முல்லையே…

பெண் : நான் என்றும் நீ என்றும் வேறில்லையே…
ஆண் : வாலிபம் போகுது வா முல்லையே…

பெண் : உயிரே காதலின் சுடரே…
விழியே பாடிடும் கவியே…

ஆண் : ஆயிரம் பூ மழை தூவிடுதே…
வானமும் பூமியும் வாழ்த்துக்கள் சொல்ல…

பெண் : சோலை இளங்குயில் யாரை எண்ணி எண்ணி…
ராகங்கள் பாடுதோ ஆஹா ராகங்கள் பாடுதோ…

ஆண் : வானவில்லில் ஒரு மாலை கட்டி வந்து…
யாரென்று தேடுதோ ஆஹா யாரென்று தேடுதோ…

பெண் : ஏதேதோ சங்கீதம் எண்ண எண்ண சந்தோஷம்…
ஆண் : நான் பாடவோ உனைத்தான் தீண்டவோ…

பெண் : சோலை இளங்குயில் யாரை எண்ணி எண்ணி…
ராகங்கள் பாடுதோ ஆஹா ராகங்கள் பாடுதோ…


Notes : Solai Ilankuyil Song Lyrics in Tamil. This Song from Kavalukku Kettikaran (1990). Song Lyrics penned by Ilaya Bharathi. சோலை இளங்குயில் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading