கொடி பறக்குற காலம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிகல்பனா ராகவேந்தர், ரக்ஷிதா சுரேஷ், தீப்தி சுரேஷ் & அபர்ணா ஹரிகுமார்ஏ.ஆர். ரகுமான்மாமன்னன்

Kodi Parakura Kaalam Song Lyrics in Tamil


BGM

பெண் : பிச்சிப்பூ மல காடாம் காடாம்…
நா பித்தம் கண்ட…
பூ காடாம் காடாம்…

பெண் : வச்ச பூவும் வாடிடுச்சு போடி…
நான் வாழ்ந்து கெட்ட செய்தி…
இதுதான்டி…

பெண் : வாடைக்காத்து இழுக்குதடி…
வாசல் தண்ட முடியலடி…
வாடைக்காத்து இழுக்குதடி…
வாசல் தண்ட முடியலடி…

பெண் : என்ன செய்வேன்…
நான் என்ன செய்வேன்…
ஒரு ஒத்தச்சி நான் என்ன செய்வேன்…
என் ஒண்டி வீரன் இல்லாம என்ன செய்வேன்…

BGM

பெண் : காச்சி கருங்காடாம்…
காலெல்லாம் உன் வழிதான்…
பேச்சு வெரும் பேச்சு…
உன் வேகம் எங்க போச்சு…

பெண் : நீ உடச்சி கெளம்பவேணும்…
ஒசக்கா பார்க்கவேணும்…
ஒத்தச்சி எழுந்திரி…

பெண் : எங்க ஒண்டி வீரன் நீதான்டி…
நீதான்டி நீதான்டி நீதான்டி…
தான்டி தான்டி தான்டி…

பெண் : நம்ம கொடி பறக்குற காலம்…
வந்தாச்சு வந்தாச்சு…
வெற்றி வெடி வெடிக்கிற நேரம் வந்தாச்சு…

பெண் : நம்ம கோடி பறக்குற காலம்…
வந்தாச்சு வந்தாச்சு…
வெற்றி வெடி வெடிக்கிற நேரம் உண்டாச்சு…

பெண் : ஒத்தி வைச்ச கோபத்தை நீ…
நெத்தி பொட்டுள்ள உருட்டு…
ஒத்த உதையில் உலகத்தை நீ…
உள்ளங்கையில சுருட்டு…

பெண் : ஓரம் போ… போ…
ஓரம் போ… போ…
தோல்வி இல்ல…
துணிஞ்சாலே எது எல்ல…
எட்டுது வானம் எட்டுது…
எட்டுது வானம் எட்டுது…

BGM

பெண் : வெட்டி கத தேவை இல்ல…
வெக்கம் கெட்டா ஒன்னும் இல்ல…
சொட்டாங்கல்லு பொட்டப்புள்ள…
சொரணை கெட்டா குத்தம் இல்ல…

பெண் : பொத்தி பொத்தி வளப்பாங்க…
பொண்ண கொன்னு பொதைப்பாங்க…
அங்க இங்க மொளைச்சாலும்…
ஆணி வேர அறுப்பாங்க…
நான் வைப்பேனே ஒப்பாரி…
ஓரம் போடி…

பெண் : புழுதி காட்டுக்குள்ள…
பொழுதும் வீட்டுக்குள்ள…
பெண்ணே நீ என்னத்த கண்ட…

பெண் : தடையை தாண்டி செல்ல…
அலையை மோதி தள்ள…
கண்ணே நீ போடான்னு சண்டை…

பெண் : பழைய பழைய பாட்ட…
திருப்பி திருப்பி போட்டு…
பண்ணாத பண்ணாத சேட்ட…

பெண் : ஒரு மந்திரம் தந்திரம் இல்ல…
இந்திரன் சந்திரன் இல்ல…
வந்திரு வந்திரு யாருனு காட்ட…

பெண் : நம்ம கோடி பறக்குற காலம்…
வந்தாச்சு…
ஆமா போடு…
வெற்றி வெடி வெடிக்கிற நேரம் வந்தாச்சு…

பெண் : நம்ம கோடி பறக்குற காலம்…
வந்தாச்சு வந்தாச்சு…
வெற்றி வெடி வெடிக்கிற நேரம் உண்டாச்சு…

பெண் : ஒத்தி வைச்ச கோபத்தை நீ…
நெத்தி பொட்டுள்ள உருட்டு…
ஒத்த உதையில் உலகத்தை நீ…
உள்ளங்கையில சுருட்டு…

பெண் : ஓரம் போ… போ…
ஓரம் போ… போ…
தோல்வி இல்ல…
துணிஞ்சாலே எது எல்ல…
எட்டுது வானம் எட்டுது…
எட்டுது வானம் எட்டுது…

BGM

பெண் : ஆமா போடு…

BGM

பெண் : ஓரம் போ… போ…


Notes : Kodi Parakura Kaalam Song Lyrics in Tamil. This Song from Maamannan (2023). Song Lyrics penned by Yugabharathi. கொடி பறக்குற காலம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading