என்னவோ என்னவோ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஹரிஹரன் & மகாலட்சுமி ஐயர்எஸ். ஏ. ராஜ்குமார்ப்ரியமானவளே

Ennavo Ennavo Song Lyrics in Tamil


BGM

பெண் : என்னவோ என்னவோ…
என்வசம் நானில்லை…
என்ன நான் சொல்வதோ…
என்னிடம் வார்த்தையில்லை…

பெண் : உன் சுவாசத்திலே நான் சேர்ந்திருப்பேன்…
உன் ஆயுள் வரை தான் வாழ்ந்திருப்பேன்…
உன் சுவாசத்திலே நான் சேர்ந்திருப்பேன்…
உன் ஆயுள் வரை தான் வாழ்ந்திருப்பேன்…

பெண் : என்னோடு நீயாக…
உன்னோடு நானாகவா…
பிாியமானவனே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : என்னவோ என்னவோ…
என்வசம் நானில்லை…
என்ன நான் சொல்வதோ…
என்னிடம் வார்த்தையில்லை…

BGM

ஆண் : மழைத்தேடி நான் நனைவேன்…
சம்மதமா சம்மதமா…

பெண் : குடையாக நான் வருவேன்…
சம்மதமா சம்மதமா…

ஆண் : விரல் பிடித்து நகம் கடிப்பேன்…
சம்மதமா சம்மதமா…

பெண் : நீ கடிக்க நகம் வளர்ப்பேன்…
சம்மதமா சம்மதமா…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : விடிகாலை வேளை வரை…
என்வசம் நீ சம்மதமா…

பெண் : இடைவேளை வேண்டுமென்று…
இடை கேக்கும் சம்மதமா…

ஆண் : நீ பாதி நான் பாதி…
என்றிருக்க சம்மதமா…

பெண் : என்னுயிரில் சரிபாதி…
நான் தருவேன் சம்மதமா…

ஆண் : என்னவோ என்னவோ…
என்வசம் நானில்லை…
என்ன நான் சொல்வதோ…
என்னிடம் வார்த்தையில்லை…

BGM

ஆண் : இமையாக நானிருப்பேன்…
சம்மதமா சம்மதமா…

பெண் : இமைக்காமல் பார்த்திருப்பேன்…
சம்மதமா சம்மதமா…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : கனவாக நான் வருவேன்…
சம்மதமா சம்மதமா…

பெண் : கண்மூடி தவமிருப்பேன்…
சம்மதமா சம்மதமா…

ஆண் : ஹோ ஒருகோடி ராத்திரிகள்…
மடி தூங்க சம்மதமா…

பெண் : பலகோடி பௌர்ணமிகள்…
பார்த்திடுவேன் சம்மதமா…

ஆண் : பிரியாத வரம் ஒன்றை…
தரவேண்டும் சம்மதமா…

பெண் : பிரிந்தாலும் உன்னை சேரும்…
உயிர் வேண்டும் சம்மதமா…

ஆண் : என்னவோ என்னவோ…
என்வசம் நானில்லை…
என்ன நான் சொல்வதோ…
என்னிடம் வார்த்தையில்லை…

ஆண் : உன் சுவாசத்திலே நான் சேர்ந்திருப்பேன்…
உன் ஆயுள் வரை தான் வாழ்ந்திருப்பேன்…
உன் சுவாசத்திலே நான் சேர்ந்திருப்பேன்…
உன் ஆயுள் வரை தான் வாழ்ந்திருப்பேன்…

பெண் : என்னோடு நீயாக…
உன்னோடு நானாகவா…

ஆண் : பிாியமானவளே…
பெண் : பிாியமானவனே…
ஆண் : பிாியமானவளே…
பெண் : பிாியமானவனே…


Notes : Ennavo Ennavo Song Lyrics in Tamil. This Song from Priyamaanavale (2000). Song Lyrics penned by Vaali. என்னவோ என்னவோ பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading