ஜூன் ஜூலை மாதத்தில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஷங்கர் மகாதேவன் & ஹரிணிஎஸ். ஏ. ராஜ்குமார்ப்ரியமானவளே

June July Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஜூன் ஜூலை மாதத்தில்…
ரோஜா பூவின் வாசத்தில்…
ஜூனியர் சூரியன் கையில் கிடைக்கும்…
மனம் பாராஷூட் கட்டிதான் வின்னில் பறக்கும்…

ஆண் : ஆரஞ்சு கன்னத்தில்…
ஆப்பிள் போன்ற வண்ணத்தில்…
பால் நிலா வீட்டுக்குள் பாதம் பதிக்கும்…
எந்தன் ஹார்மோன்கள் எல்லாமே துள்ளி குதிக்கும்…

ஆண் : எல் கே ஜி பட்டர்ப்ளை நாளை கையில் கிடைக்கும்…
இனிஷியல் கேட்டுத்தான் அது மெல்ல சிரிக்கும்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

ஆண் : ஜூன் ஜூலை மாதத்தில்…
ரோஜா பூவின் வாசத்தில்…
ஜூனியர் சூரியன் கையில் கிடைக்கும்…
மனம் பாராஷூட் கட்டிதான் வின்னில் பறக்கும்…

BGM

பெண் : வானத்தின் உச்சிக்கு நிலவு வந்த நேரத்தில்…
நீ என்ன தொட்டாக்கா பொன்னு பொறப்பா…

BGM

ஆண் : பூவெல்லாம் பூவெல்லாம் பூக்க போர நேரத்தில்…
நான் உன்ன தொட்டாக்கா பையன் பொறப்பான்…

பெண் : மைனா மைனா ஒன்னு கூடும் நேரத்தில்…
நாம சேர்ந்தா அட ரெட்ட புள்ளதான்…

ஆண் : சீனத்து பொன்னும்தான் அடி ஒரே நேரத்தில்…
அஞ்சாறு பெத்தாலாம் அத தாண்ட வேண்டாமா…

BGM

பெண் : ஜூன் ஜூலை மாதத்தில்…
ரோஜா பூவின் வாசத்தில்…
ஜூனியர் சூரியன் கையில் கிடைக்கும்…
மனம் பாராஷூட் கட்டிதான் வின்னில் பறக்கும்…

BGM

பெண் : கல்லுக்கு கல்லுக்கு சிற்பி தொட்டா சந்தோஷம்…
பொன்னுக்கு புருஷந்தான் தொட்டா சந்தோஷம்…

BGM

ஆண் : மீனுக்கு மீனுக்கு பாசிகண்டா சந்தோஷம்…
ஆணுக்கு அப்பாவா ஆனா சந்தோஷம்…

பெண் : தொட்டில் கட்டி பாட்டு சொன்னா சந்தோஷம்…
ஆண் : எட்டி நின்னு அத பாத்தா சந்தோஷம்…

பெண் : தாய்பாலு தரும்போது இந்த ஜென்மம் சந்தோஷம்…
ஆண் : இன்னொரு ஜூனியர் தந்தா ரொம்ப சந்தோஷம்…

ஆண் : ஜூன் ஜூலை மாதத்தில்…
ரோஜா பூவின் வாசத்தில்…
ஜூனியர் சூரியன் கையில் கிடைக்கும்…
மனம் பாராஷூட் கட்டிதான் வின்னில் பறக்கும்…

ஆண் : ஆரஞ்சு கன்னத்தில்…
ஆப்பிள் போன்ற வண்ணத்தில்…
பால் நிலா வீட்டுக்குள் பாதம் பதிக்கும்…
எந்தன் ஹார்மோன்கள் எல்லாமே துள்ளி குதிக்கும்…

ஆண் : எல் கே ஜி பட்டர்ப்ளை நாளை கையில் கிடைக்கும்…
இனிஷியல் கேட்டுத்தான் அது மெல்ல சிரிக்கும்…

BGM


Notes : June July Song Lyrics in Tamil. This Song from Priyamaanavale (2000). Song Lyrics penned by Vaali. ஜூன் ஜூலை மாதத்தில் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading