யாமினி யாமினி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்ஹரிஷ் ராகவேந்திராஅரவிந்த் & சங்கர்ஏய் நீ ரொம்ப அழகாய் இருக்கே

Yamini Yamini Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : யாமினி யாமினி என் காதலி யாரடி…
என்னிடம் என்னிடம் சொல்லடி…
கிராமமா நகரமா இந்தியா தாண்டியா…
எங்குதான் வாழ்கிறாள் சொல்லடி…

ஆண் : யாமினி யாமினி என் காதலி யாரடி…

குழு : விட்டு விட்டு அடிக்கிறதா…
இதயம் சட்டென்று சுடுகிறதா…
திடுக்கு திடுக்கு என்றுதான்…
உயிர் தட்டுக்கெட்டு தவிக்கிறதா…

குழு : விட்டு விட்டு அடிக்கிறதா…
இதயம் சட்டென்று சுடுகிறதா…
திடுக்கு திடுக்கு என்றுதான்…
உயிர் தட்டுக்கெட்டு தவிக்கிறதா…

ஆண் : தேடினேன் தேடினேன்…
பார்க்கும் இடமெங்கும் தேடினேன்…
என்னவள் என்பவள் யார்…
என்னவள் என்பவள் யார்…

—BGM—

ஆண் : யாமினி யாமினி என் காதலி யாரடி…
என்னிடம் என்னிடம் சொல்லடி…

குழு : தினக்கு தினக்கு தின் தின்…
தினக்கு தினக்கு தின் தின்…
தினக்கு தினக்கு தின் தின்…
தினக்கு தினக்கு தின் தின்…

—BGM—

ஆண் : என்னை கொ கொ கொ கொல்ல…
காத்திருக்கும் பேரரசி யாரது…
என்னை வெல்லும்…
சம்பல் காட்டு கொள்ளைக்காரி யாரது…

ஆண் : நுரையிரல் பக்கத்தில நூறு கிலோ கல்லைக் கட்டி…
ஊஞ்சல் ஆட்டி போகிறவள் யாரது…

—BGM—

ஆண் : மனம் என்னும் மண்டபம் மௌனமாய் உள்ளது…
யாரது யாரது மாயஜாலமாய் உள்ளது…
என்னவள் என்பவள் யார்…
என்னவள் என்பவள் யார்… ஆஆஆ…

குழு : விட்டு விட்டு அடிக்கிறதா…
இதயம் சட்டென்று சுடுகிறதா…
திடுக்கு திடுக்கு என்றுதான்…
உயிர் தட்டுக்கெட்டு தவிக்கிறதா…

ஆண் : யாமினி யாமினி என் காதலி யாரடி…
என்னிடம் என்னிடம் சொல்லடி…

—BGM—

ஆண் : நெஞ்சில் எந்தன் நெஞ்சில்…
போர்க்கப்பல் வேகமாக மோதுதே…
கண்ணில் இமை ரெண்டும்…
பல்லவரின் கல்வீச்சில் இறங்குதே…

ஆண் : சீன சுவர் நீளத்திலே காதல் கடிதம் தீட்டி வைத்து…
அவளுக்கு காத்துக்கொண்டிருக்கேன்…

—BGM—

ஆண் : நிலவுக்கு பின்புறம் அவள் புகைப்படம் இருக்குமோ…
என்னவள் சுவாசத்தை சுமந்து போகும் இளம் தென்றலே…
என்னவள் என்பவள் யார்…
என்னவள் என்பவள் யார்… ஆஆஆ…

குழு : தினக்கு தினக்கு தின் தின்…
தினக்கு தினக்கு தின் தின்…
தினக்கு தினக்கு தின் தின்…
தினக்கு தினக்கு தின் தின்…

—BGM—

ஆண் : யாமினி யாமினி என் காதலி யாரடி…
என்னிடம் என்னிடம் சொல்லடி…

ஆண் : யாமினி சொல்லடி…
யாமினி சொல்லடி…
யாமினி சொல்லடி…
யாமினி சொல்லடி…

—BGM—


Notes : Yamini Yamini Song Lyrics in Tamil. This Song from Yai Nee Romba Azhaga Irukey (2002). Song Lyrics penned by Pa. Vijay. இனி நானும் நான் இல்லை பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading