தப்பே இல்ல

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ். பி. பாலசுப்ரமணியம் & ஹரிணிதேவி ஸ்ரீ பிரசாத்மழை

Thappe Illai Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஹே… தப்பே இல்ல தொட்டுக்க தப்பே இல்ல…
குழு : டும் டும் டும்…
ஆண் : தள்ளி நின்னா வாழ்க்கையிலே உப்பே இல்ல…
குழு : டும் டும் டும்…

ஆண் : உடலும் உடலும் பசி கொண்ட பின்னாலே…
உதடும் உதடும் ஒட்டி கொள்வதால்…

பெண் : தப்பே இல்ல முட்டிக்கோ தப்பே இல்ல…
குழு : டும் டும் டும்…
பெண் : காதல் வந்தால் எதுக்கும் சட்டம் இல்ல…
குழு : டும் டும் டும்…

பெண் : விழியும் விழியும் கற்பழிச்ச பின்னாலே…
விரலும் விரலும் பிண்ணி கொள்வதால்…

ஆண் : தப்பே இல்ல தொட்டுக்க தப்பே இல்ல…
குழு : டும் டும் டும்…
ஆண் : தள்ளி நின்னா வாழ்க்கையிலே உப்பே இல்ல…
குழு : டும் டும் டும்…

—BGM—

பெண் : அஞ்சு விறல் தீண்டலாம்…
ஆசைகளை தூண்டலாம்…
ஆடையுடன் கொஞ்சும் வரை தப்பே இல்லையே…

ஆண் : ஹோய்… முடியும் மட்டும் நடக்கலாம்…
முயற்சி பண்ணி பார்க்கலாம்…
முன்ன பின்ன ஆகிவிட்டால் தப்பே இல்லையே…

பெண் : கட்டி கொண்டால் அய்யய்யோ தப்பே இல்ல…
ஆண் : ஹே ஹே ஹே… கட்டில் மேலே தப்புகள் தப்பே இல்ல…

ஆண் : ஹே… தப்பே இல்ல தொட்டுக்க தப்பே இல்ல…
தள்ளி நின்னா வாழ்க்கையிலே உப்பே இல்ல…

—BGM—

ஆண் : குளத்து குள்ள குளிக்கலாம்…
தண்ணீர் மட்டும் உடுத்தலாம்…
ஊரு சனம் பாக்க மட்டும் தப்பே இல்லையே…

பெண் : ஒத்த ஓலை பாயிலே…
ரெண்டு பேரும் தூங்கலாம்…
முதுகு மட்டும் உரசி கொண்டால் தப்பே இல்லையே…

ஆண் : யுத்தம் வந்தா கொலையும் தப்பே இல்ல…
ஹான் ஹா ஹா…
பெண் : காதல் வந்தா எதுவும் தப்பே இல்ல…

ஆண் : தப்பே இல்ல தொட்டுக்க தப்பே இல்ல…
பெண் : தப்பே இல்ல முட்டிக்கோ தப்பே இல்ல…

ஆண் : உடலும் உடலும் பசி கொண்ட பின்னாலே…
உதடும் உதடும் ஒட்டி கொள்வதால்…

—BGM—


Notes : Thappe Illai Song Lyrics in Tamil. This Song from Mazhai (2005). Song Lyrics penned by Vairamuthu. தப்பே இல்ல பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading