தப்பே இல்ல
தப்பே இல்ல தொட்டுக்க தப்பே இல்ல…
தள்ளி நின்னா வாழ்க்கையிலே உப்பே இல்ல…
உடலும் உடலும் பசி கொண்ட பின்னாலே…
உதடும் உதடும் ஒட்டி கொள்வதால்…
தப்பே இல்ல தொட்டுக்க தப்பே இல்ல…
தள்ளி நின்னா வாழ்க்கையிலே உப்பே இல்ல…
உடலும் உடலும் பசி கொண்ட பின்னாலே…
உதடும் உதடும் ஒட்டி கொள்வதால்…
குச்சி கருவாடு குழம்புக்கு நல்லது…
ஒத்த பனங்கள்ளு உடம்புக்கு நல்லது…
பச்ச வெங்காயம் தடத்துக்கு நல்லது…
கொஞ்சலாமா…