குச்சி கருவாடு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துதிப்பு & ஸ்ரீலேகா பார்த்தசாரதிதேவி ஸ்ரீ பிரசாத்மழை

Kuchi Karuvadu Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஹே… குச்சி கருவாடு…
ஹே… குச்சி கருவாடு குழம்புக்கு நல்லது…
ஒத்த பனங்கள்ளு உடம்புக்கு நல்லது…
பச்ச வெங்காயம் தடத்துக்கு நல்லது…
கொஞ்சலாமா…

பெண் : ஹே… ஒத்த தலகாணி கட்டிலுக்கு நல்லது…
முத்து முத்து கண்ணு முத்தத்துக்கு நல்லது…
மொழு மொழு தேகம் மொத்தத்துக்கும் நல்லது…
கொஞ்சு மாமா…

ஆண் : ஹே… நெஞ்சோடு ஊடல் அடிச்சா…
ஹே… மோகனாங்கி நீ மூட்டும் சூடு நல்லது…

பெண் : ஹே… குத்தால வாட அடிச்சா…
உள்ளங் கையும் தீ மூட்டத்துக்கு நல்லது…

ஆண் : மோட்சங்கள் தரவும்…
முன்னேறி செல்லவும்…
இல்லாத ஆடை நல்லது… ஹே ஹே…

ஆண் : மச்சினிச்சி வெக்கம் எல்லாம் விட்டு போடு…
இந்த மாமனுக்கு மட்டும் நல்ல பிட்டு போடு…

—BGM—

பெண் : ஹே… வேலி கட்டி வேக்குதையா கட்டுப்பாடு…
மஞ்ச தாலி மட்டும் கட்ட என்ன தட்டு பாடு…

—BGM—

ஆண் : ஹே… குச்சி கருவாடு…
ஹே… குச்சி கருவாடு குழம்புக்கு நல்லது…
ஒத்த பனங்கள்ளு உடம்புக்கு நல்லது…
பச்ச வெங்காயம் தடத்துக்கு நல்லது…
கொஞ்சலாமா…
பெண் : ஆ ஹான்…

—BGM—

ஆண் : ஹே… ராகு காலத்தில் குந்த வச்சவ…
நீ வாழ தண்டையே பத்த வச்சவ…

பெண் : போன மாசம்தான் நா பூ முடிஞ்சவ…
நா உன்ன கண்டதும் பூ ஒடஞ்சவ…

ஆண் : ஹோய்… சில் என்று பின்னி கொள்ளு…
சிங்காரம் பண்ணி கொள்ளு…
சிற்றின்ப குருவியே சிக்க மாட்டியா…

பெண் : முந்தானை விட்டு தந்த…
முத்தம் நீ கத்து தந்த…
என்னை நீ ரெண்டில் ஒன்னு பண்ண மாட்டியா…

ஆண் : வைகாசி பிறையே…
வைகை நதி கரையே…
மச்சான வச்சுகிரியா… ஹோய்…

பெண் : ஹே… வேலி கட்டி வேக்குதையா கட்டுப்பாடு…
மஞ்ச தாலி மட்டும் கட்ட என்ன தட்டு பாடு…

—BGM—

ஆண் : மச்சினிச்சி வெக்கம் எல்லாம் விட்டு போடு…
இந்த மாமனுக்கு மட்டும் நல்ல பிட்டு போடு…

—BGM—

பெண் : ஹே… குச்சி கருவாடு ஹே…

ஆண் : குச்சி கருவாடு குழம்புக்கு நல்லது…
ஒத்த பனங்கள்ளு உடம்புக்கு நல்லது…
பச்ச வெங்காயம் தடத்துக்கு நல்லது…
கொஞ்சலாமா…

—BGM—

பெண் : நண்டு பெருத்தா வளையல் தங்குமா…
என் உள்ளம் பெருத்தா சொல்லு உள்ளம் தாங்குமா…

ஆண் : பொட்ட கோழிய வந்து கற்பழிக்குமா… ஹே…
கட்டு சேவலும் சும்மா கண்ணுறங்குமா…

பெண் : அடடடடா ஹையோ உன் தரம் என்ன…
என் தேவை தீரும் முன்ன…
கண்ணால பத்த வைப்பேன் சிக்கி முக்கியே…

ஆண் : ஹையோ உன் அழகென்ன…
நெய் வாழ போல இன்னும்…
அங்கங்க மொழம் போட வச்சிருக்கியே…

பெண் : இச்சொன்னு கொடுத்து அச்சொன்னு பதிச்சு…
நச்சின்னு காதலிப்பியா…

ஆண் : மச்சினிச்சி வெக்கம் எல்லாம் விட்டு போடு…
இந்த மாமனுக்கு மட்டும் நல்ல பிட்டு போடு…

—BGM—

பெண் : யே யே யே வேலி கட்டி வேக்குதையா கட்டுப்பாடு…
மஞ்ச தாலி மட்டும் கட்ட என்ன தட்டு பாடு…

—BGM—

ஆண் : ஹே… குச்சி கருவாடு…
ஹே… குச்சி கருவாடு குழம்புக்கு நல்லது…
ஒத்த பனங்கள்ளு உடம்புக்கு நல்லது…
பச்ச வெங்காயம் தடத்துக்கு நல்லது…
கொஞ்சலாமா…

பெண் : ஹே… ஒத்த தலகாணி கட்டிலுக்கு நல்லது…
முத்து முத்து கண்ணு முத்தத்துக்கு நல்லது…
மொழு மொழு தேகம் மொத்தத்துக்கும் நல்லது…
கொஞ்சு மாமா…

—BGM—


Notes : Kuchi Karuvadu Song Lyrics in Tamil. This Song from Mazhai (2005). Song Lyrics penned by Vairamuthu. குச்சி கருவாடு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading