என் உச்சி மண்டைல

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
அண்ணாமலைகிருஷ்ண ஐயர், ஷோபா சேகர், சாருலதா மணி & சக்திஸ்ரீ கோபாலன்விஜய் ஆண்டனிவேட்டைக்காரன்

Uchimandai Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : என் உச்சி மண்டைல சுர்ரின்குது…
உன்ன நான் பார்க்கையில கிர்ருன்குது…
கிட்ட நீ வந்தாலே விர்ருன்குது டர்ருன்குது… டர்…

பெண் : என் உச்சி மண்டைல சுர்ரின்குது…
உன்ன நான் பார்க்கையில கிர்ருன்குது…
கிட்ட நீ வந்தாலே விர்ருன்குது டர்ருன்குது… டர்…

ஆண் : கை தொடும் தூரம் காய்ச்சவளே…
சக்கரையாலே செஞ்சவளே…
என் பசி தீர்க்க வந்தவளே சுந்தரியே…

பெண் : தாவணி தாண்டி பார்த்தவனே…
கண்ணாலே என்னை சாய்ச்சவனே…
ராத்திரி தூக்கம் கெடுத்தவனே சந்திரனே…

ஆண் : என் உச்சி மண்டைல சுர்ரின்குது…
உன்ன நான் பார்க்கையில கிர்ருன்குது…
கிட்ட நீ வந்தாலே விர்ருன்குது டர்ருன்குது…

—BGM—

ஆண் : மியா மியா பூனை…
நான் மீச வச்ச யானை…
கள்ளு கட பான…
நீ மயக்குற மச்சான…

பெண் : வில்லு கட்டு மீச…
என மேல பட்டு கூச…
ஆட்டு குட்டி ஆச…
உன் கிட்ட வந்து பேச…

ஆண் : மந்திரக்காரி மாய மந்திரக்காரி…
காகிதமா நீ இருந்தா…
பேனா போல நான் இருப்பேன்…
ஓவியமா உன் உருவம் வரைஞ்சிடுவேனே…

பெண் : உள்ளங்கையா நீ இருந்தா…
ரேகையாக நான் இருப்பேன்…
ஆயுளுக்கும் உன் கூட இணைஞ்சிருப்பேனே…

ஆண் : என் உச்சி மண்டைல சுர்ர்ர்…
உன்ன நான் பார்க்கையில கிர்ர்ர்…
கிட்ட நீ வந்தாலே விர்ர்ர்… டர்ர்ர்…

—BGM—

பெண் : அஞ்சு மணி பஸ்சு…
நான் அதவிட்டா மிஸ்சு…
ஒரே ஒரு கிஸ்சு…
நீ ஒத்துகிட்டா எஸ்சு…

ஆண் : கம்மங்கரை காடு…
நீ சுட்டா கருவாடு…
பந்திய நீ போடு…
நான் வரேன் பசியோடு…

பெண் : மந்திரக்காரா மாய மந்திரக்காரா…
ஹே… அப்பாவியா மூஞ்ச வச்சு…
அங்க இங்க கைய வச்சு…
நீயும் என்ன பிச்சு தின்ன கேக்குறியேடா…

ஆண் : துப்பாக்கியா மூக்க வச்சு…
தோட்ட போல மூச்ச வச்சு…
நீயும் என்னை சுட்டு தள்ள பாக்குறியேடி…

ஆண் : என் உச்சி மண்டைல சுர்ரின்குது…
உன்ன நான் பார்க்கையில கிர்ருன்குது…
கிட்ட நீ வந்தாலே விர்ருன்குது டர்ருன்குது…

பெண் : என் உச்சி மண்டைல சுர்ரின்குது…
உன்ன நான் பார்க்கையில கிர்ருன்குது…
கிட்ட நீ வந்தாலே விர்ருன்குது டிர்ருன்குது டர்ருன்குது…

ஆண் : கை தொடும் தூரம் காய்ச்சவளே…
சக்கரையாலே செஞ்சவளே…
என் பசி தீர்க்க வந்தவளே சுந்தரியே…

பெண் : தாவணி தாண்டி பார்த்தவனே…
கண்ணாலே என்னை சாய்ச்சவனே…
ராத்திரி தூக்கம் கெடுத்தவனே சந்திரனே…

ஆண் : என் உச்சி மண்டைல சுர்ர்ர்… சுர்ருங்குது…
உன்ன நான் பார்க்கையிலே கிர்ர்ர்… கிர்ருன்குது…
கிட்ட நீ வந்தாலே டர்ர்ர்…


Notes : Uchimandai Song Lyrics in Tamil. This Song from Vettaikaaran (2009). Song Lyrics penned by Annamalai. என் உச்சி மண்டைல பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading