கரிகாலன் காலப்போல

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன்சுர்ச்சித் & சங்கீதா ராஜேஷ்வரன்விஜய் ஆண்டனிவேட்டைக்காரன்

Karigalan Kala Pola Song Lyrics in Tamil


—BGM—

குழு : நனனன நனன நனன…
நந்தானே நந்தானே நந்தானே நந்தானே…
நந்தானே நந்தானே நந்தானே நந்தானே…
நந்தானே நந்தானே நந்தானே நந்தானே…
நந்தானே நந்தானே நந்தானே நந்தானே…

ஆண் : கரிகாலன் காலப்போல…
கருத்திருக்குது குழலு…

பெண் : குழலில்ல குழலில்ல…
தாஜ்மகால் நிழலு…

ஆண் : சேவலோட கொண்ட போல…
செவந்திருக்குது உதடு…

பெண் : உதடில்ல உதடில்ல…
மந்திரிச்ச தகடு…

ஆண் : ஏய்… பருத்தி பூவப்போல…
பதியுது உன் பாதம்…

பெண் : பாதம் இல்ல பாதம்…
இல்ல பச்சரிசி சாதம்…

ஆண் : ஏ… வலம்புரி சங்கைப் போல…
வழுக்குது உன் கழுத்து…

பெண் : கழுத்து இல்ல கழுத்து இல்ல…
கண்ணதாசன் எழுத்து…

ஆண் : கரிகாலன் காலப்போல…
கருத்திருக்குது குழலு…

பெண் : குழலில்ல குழலில்ல…
தாஜ்மகால் நிழலு…

ஆண் : சேவலோட கொண்ட போல…
செவந்திருக்குது உதடு…

பெண் : ஏ… உதடில்ல உதடில்ல…
மந்திரிச்ச தகடு…

—BGM—

குழு : நனனன நனன நனன…
நந்தானே நந்தானே நந்தானே நந்தானே…
நந்தானே நந்தானே நந்தானே நந்தானே…
நந்தானே நந்தானே நந்தானே நந்தானே…
நந்தானே நந்தானே நந்தானே நந்தானே…

பெண் : ஆஆஆஆ… ஆஆஆஆ…
ஆஆஆஆ… ஆஆ… ஆஆஆ…
ஆஆஆஆ… ஆஆ… ஆஆஆ…

—BGM—

ஆண் : ஏய்… பால வளைவு போல…
உள்ளதடி மூக்கு…

பெண் : மூக்கு இல்ல மூக்கு இல்ல…
முந்திரி முந்திரி கேக்கு…

ஆண் : ஊதி வச்ச பலூன் போல…
உப்பிருக்கு கன்னம்…

பெண் : கன்னம் இல்ல கன்னம் இல்ல…
வெள்ளி வெள்ளி கிண்ணம்…

ஆண் : மருதாணி கோலம் போட்டு…
மயக்குது தேகம்…

பெண் : தேகம் இல்ல தேகம் இல்ல…
தீ புடிச்ச மேகம்…

ஆண் : மாராப்பு பந்தலில…
மறைச்சு வச்ச சோலை…

பெண் : சோலையில்ல சோலையில்ல…
ஜல்லிக் கட்டு காளை…

ஆண் : கரிகாலன் காலப்போல…
கருத்திருக்குது குழலு…

பெண் : குழலில்ல குழலில்ல…
தாஜ்மகால் நிழலு…

ஆண் : சேவலோட கொண்ட போல…
செவந்திருக்குது உதடு…

பெண் : உதடில்ல உதடில்ல…
மந்திரிச்ச தகடு…

பெண் : அப் அண்ட் டவுன்…
அப் அண்ட் டவுன்…

—BGM—

ஆண் : கண்ட உடன் வெட்டுதடி…
கத்திரிக்கோலு கண்ணு…

பெண் : கண்ணு இல்ல கண்ணு இல்ல…
கெறங்கடிக்கிற ஜின்னு…

ஆண் : பத்த வச்ச மத்தாப்பு போல்…
மினுமினுக்குது பல்லு…

பெண் : பல்லு இல்ல பல்லு இல்ல…
பதிச்ச வைரக் கல்லு…

ஆண் : சுருக்கு பைய போல…
இருக்கு இடுப்பு…

பெண் : இடுப்பு இல்ல இடுப்பு இல்ல…
இந்திரன் படைப்பு…

ஆண் : கண்ணு பட போகுதுன்னு…
கன்னத்துல மச்சம்…

பெண் : மச்சம் இல்ல மச்சம் இல்ல…
நீ விட்டு வைச்ச மிச்சம்…

ஆண் : கரிகாலன் காலப்போல…
கருத்திருக்குது குழலு…

பெண் : குழலில்ல குழலில்ல…
தாஜ் மகால் நிழலு…

ஆண் : சேவலோட கொண்ட போல…
செவந்திருக்குது உதடு…

பெண் : உதடில்ல உதடில்ல…
மந்திரிச்ச தகடு…

ஆண் : ஏய்… பருத்தி பூவப்போல…
பதியுது உன் பாதம்…

பெண் : பாதம் இல்ல பாதம் இல்ல…
பச்சரிசி சாதம்…

ஆண் : ஏ… வலம்புரி சங்கைப் போல…
வழுக்குது உன் கழுத்து…

பெண் : கழுத்து இல்ல கழுத்து இல்ல…
கண்ணதாசன் எழுத்து…

—BGM—

குழு : நனனன நனன நனன…
நந்தானே நந்தானே நந்தானே நந்தானே…
நந்தானே நந்தானே நந்தானே நந்தானே…
நந்தானே நந்தானே நந்தானே நந்தானே…
நந்தானே நந்தானே நந்தானே நந்தானே…


Notes : Karigalan Kala Pola Song Lyrics in Tamil. This Song from Vettaikaaran (2009). Song Lyrics penned by Kabilan. கரிகாலன் காலப்போல பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading