மஞ்சள் பூசும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிசுஜாதா மோகன் & தேவன்இளையராஜாபிரண்ட்ஸ்

Manjal Poosum Song Lyrics in Tamil


BGM

பெண் : மஞ்சள் பூசும் வானம் தொட்டு பார்த்தேன்…
கொஞ்சி பேசும் தத்தை பேச்சை கேட்டேன்…
சேலை கட்டி போகும் மேகம் பார்த்தேன்…
சோலை பூவை மாலை ஒன்றை கேட்டேன்…

பெண் : மனதிலே மனதிலே புது அலைகள் அடித்தது…
விழியிலே விழியிலே பொன்மீன்கள் துடித்தது…
காதல் வருக வருக…
இவள் நாணம் ஒழிக ஒழிக…

பெண் : மஞ்சள் பூசும் வானம் தொட்டு பார்த்தேன்…
கொஞ்சி பேசும் தத்தை பேச்சை கேட்டேன்…
சேலை கட்டி போகும் மேகம் பார்த்தேன்…
சோலை பூவை மாலை ஒன்றை கேட்டேன்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

ஆண் : கோலம் போட…
வாசல் உள்ளது…
எந்தன் வீடோ…
வாசல் அற்றது…

பெண் : ஹோ… உந்தன் உள்ளம்…
கோயில் போன்றது…
அதனால்தானே…
நான் தீபம் தந்தது…

ஆண் : கண்கள் காணும் தூரத்தில்…
வாழும் வாழ்க்கை போதும்…

பெண் : பாரம் கொண்ட மேகங்கள்…
நீரால் மண்ணை தீண்டும்…

ஆண் : உந்தன் காதல் ஒரு வழி…
திரும்பி செல்லு கண்மணி…

பெண் : மஞ்சள் பூசும் வானம் தொட்டு பார்த்தேன்…
கொஞ்சி பேசும் தத்தை பேச்சை கேட்டேன்…
சேலை கட்டி போகும் மேகம் பார்த்தேன்…
சோலை பூவை மாலை ஒன்றை கேட்டேன்…

BGM

பெண் : தென்றல் வந்து…
ஜன்னல் திறந்தது…
ஜன்னலின் வழியே…
காதல் நுழைந்தது…

ஆண் : ஹோ… காதல் நுழைய…
காற்று நின்றது…
ஜன்னல் கதவை…
மூடி சென்றது…

பெண் : மூடும் கண்கள் எப்போதும்…
காற்றை காண்பதில்லை

ஆண் : கனவில் தோன்றும் வண்ணங்கள்…
உண்மை ஆவதில்லை…

பெண் : திரும்ப வேண்டும் என்வழி…
சொல்லும் சொல்லே நல்வழி…

பெண் : மஞ்சள் பூசும் வானம் தொட்டு பார்த்தேன்…
கொஞ்சி பேசும் தத்தை பேச்சை கேட்டேன்…
சேலை கட்டி போகும் மேகம் பார்த்தேன்…
சோலை பூவை மாலை ஒன்றை கேட்டேன்…

பெண் : மனதிலே மனதிலே புது அலைகள் அடித்தது…
விழியிலே விழியிலே பொன்மீன்கள் துடித்தது…
காதல் வருக வருக…
இவள் நாணம் ஒழிக ஒழிக…

பெண் : மஞ்சள் பூசும் வானம் தொட்டு பார்த்தேன்…
கொஞ்சி பேசும் தத்தை பேச்சை கேட்டேன்…
சேலை கட்டி போகும் மேகம் பார்த்தேன்…
சோலை பூவை மாலை ஒன்றை கேட்டேன்…


Notes : Manjal Poosum Song Lyrics in Tamil. This Song from Friends (2001). Song Lyrics penned by Pazhani Bharathi. மஞ்சள் பூசும் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading