பெண்களோட போட்டி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிசுஜாதா மோகன் & ஹரிஹரன்இளையராஜாபிரண்ட்ஸ்

Penkaloda Potti Song Lyrics in Tamil


BGM

குழு : தாம் தக்க திமி திக்கி தா திக்கி தா…
தாம் தக்க திமி திக்கி தா திக்கி தா தாம்…
தக்க திமி தக்க திமி திக்கி தா திக்கி தா…
தாம் தக்க திமி தா…

பெண் : பெண்களோட போட்டி போடும்…
ஆண்கள் இங்க யாரு…
ஆண் : ஆஅ ஹா… ஆஅ ஹா…

பெண் : கூந்தலோட மல்லு கட்டும்…
மீச ஜெயிக்காது…
ஆண் : ஹே ஹேஹே… ஹே ஹேஹே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : மல்லிகைப்ப்பூ வச்சு வந்தா…
உங்க மனசு காத்தில் ஆடும்…
பட்டு விழி சுட்டு விட்டா…
ஆம்பளைக்கு வழியும் வழியும்…
பலே பலே பலே பலே…
வா பாக்கலாம் வா…

ஆண் : ஆண்களோடு போட்டி போடும்…
பெண்கள் இங்க யாரு…
பெண் : ஆஅ ஹா… ஆஅ ஹா…

ஆண் : மீசையோடு மல்லுகட்டும்…
கூந்தல் ஜெயிக்காது…
பெண் : ஆஅ ஹா… ஆஅ ஹா…

ஆண் : மணப்பது மல்லிகைதான்…
உங்களுக்கொரு வாசம் இல்ல…
சுட்டதெல்லாம் அப்பளம்தான்…
அடுப்படியில் தெரியும் தெரியும்…
பலே பலே பலே பலே…
வா பாக்கலாம் வா…

பெண் : பெண்களோட போட்டி போடும்…
ஆண்கள் இங்க யாரு…
ஆண் : ஆ ஹா… ஆ ஹா…

பெண் : கூந்தலோட மல்லு கட்டும்…
மீச ஜெயிக்காது… ஹே…

BGM

ஆண் : எப்பா எப்பா எப்பா…
பொம்பளைங்க நீங்க வெத்து டப்பா…

குழு : ஹே பலே பலே…
ஹே பலே பலே…
ஹே பலே பலே பலே பலே ஹே…

பெண் : எப்பா எப்பா எப்பா…
சிக்கிகிட்ட நீதான் எக்குதப்பா…

ஆண் : ஆண்கள் எந்நாளுமே…
ஒஸ்தியென மனசில் வச்சிக்கனும்…

பெண் : பெண்கள் இல்லாவிட்டால்…
ஆம்பளைங்க சுவரில் முட்டிக்கனும்…

ஆண் : ஹேய்… பெண்களை சேராமலே…
வாழ்ந்திடும் ரிஷி இல்லையா…

பெண் : யோகியர் ஆனாலுமே…
பெற்றவள் பெண் இல்லையா…

ஆண் : பொம்பள இளமை சில வருஷம்…
ஆம்பளைக்கு அது பல வருஷம்…

பெண் : அரே பலே பலே பலே பலே…
வா பாக்கலாம் வா… ஹேய்…

ஆண் : ஆண்களோட போட்டி போடும்…
பெண்கள் இங்க யாரு…
பெண் : ஆஹா ஆஹா… ஆஹா ஆஹா…

பெண் : கூந்தலோட மல்லு கட்டும்…
மீச ஜெயிக்காது…
ஆண் : ஆஹா ஆஹா… ஆஹா ஆஹா…

ஆண் : ஹ்ம்ம்… ஹ்ம்ம்…

பெண் : நினைச்சபடி முடிக்கும் பொண்ணு…
ஆண் : அதுக்குபின்ன இருக்கு இருக்கு கத ஒன்னு…
பெண் : சிறகடிக்கும் பறந்து பருவ சின்ன சிட்டு…
ஆண் : கயிற கட்டு அடுப்பில் அளந்து கட்டுப்பட்டு…

பெண் : பொன்னு சிரிப்பில் வழியுறதாரு…
ஆண் : இடுப்ப வெட்டி நெளியுறதாரு…

பெண் : ரவுண்ட் அடிக்கும் சாட்லைட்டின் மொட்டு…
ஆண் : பவர் இப்ப கட்டு…
பெண் : சுட்டு விடும் பொட்டு…
ஆண் : அணைச்சிடுவோம் தொட்டு…

BGM

பெண் : பெண்கள் கோவ பட்டால்…
ஆம்பளைங்க வால வெட்டி வைப்பா…

குழு : ஹே பலே பலே…
ஹே பலே பலே…
ஹே பலே பலே பலே பலே ஹே…

ஆண் : பெண்ணின் கோவம் எல்லாம்…
முத்தம் வைத்து ஆம்பள மாத்தி வைப்பான்…

பெண் : கட்டில் தள்ளி வச்சா…
ஆம்பளைங்க நெஞ்சை பாதிக்குமே…

ஆண் : கட்டில் தள்ளி வைக்கும்…
பொம்பளைய தென்றல் சோதிக்குமே…

பெண் : ராத்திரி ஊடல்களில்…
யாரிடம் யார் தோற்பது…

ஆண் : ஊடலில் தோற்றால் அவை…
தோல்வியாய் யார் சொல்வது…

பெண் : சுத்துமா ஒடஞ்ச சொத்து பத்திரம்…
பொம்பளைங்க ஆட்டி வைக்கும் மந்திரம்…
அரே பலே பலே பலே பலே…
வா பாக்கலாம் வா…

பெண் : பெண்களோட போட்டி போடும்…
ஆண்கள் இங்க யாரு…
ஆண் : ஆஹா… ஆஹா… ஆஹா… ஆஹா…

ஆண் : மீசையோடு மல்லு கட்டும்…
கூந்தல் ஜெயிக்காது…
ஆண் : ஆஹா… ஆஹா… ஆஹா… ஆஹா…

ஆண் : ஹேய் ஹேய் ஹேய்…

பெண் : மல்லிகைப்ப்பூ வச்சு வந்தா…
உங்க மனசு காத்தில் ஆடும்…
ஹேய் ஹேய் ஹேய்…

ஆண் : சுட்டதெல்லாம் அப்பளம்தான்…
அடுப்படியில் தெரியும் தெரியும்…

பெண் : அரே பலே பலே பலே பலே…
வா பாக்கலாம் வா…

ஆண் : ஆண்களோடு போட்டி போடும்…
பெண்கள் இங்க யாரு…
பெண் : ஆஹா… ஆஹா… ஆஹா… ஆஹா…

பெண் : கூந்தலோட மல்லு கட்டும்…
மீச ஜெயிக்காது…
ஆண் : ஆஹா… ஆஹா… ஆஹா… ஆஹா…


Notes : Penkaloda Potti Song Lyrics in Tamil. This Song from Friends (2001). Song Lyrics penned by Pazhani Bharathi. பெண்களோட போட்டி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading