தென்றல் வரும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிஹரிஹரன் & பவதாரிணிஇளையராஜாபிரண்ட்ஸ்

Thendral Varum Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : தென்றல் வரும் வழியை பூக்கள் அறியாதா…

—BGM—

ஆண் : தென்றலுக்கு மலரின் நெஞ்சம் புரியாதா…

—BGM—

ஆண் : அள்ளி கொடுத்தேன் மனதை…
எழுதி வைத்தேன் முதல் கவிதை…
கண்ணில் வளர்த்தேன் கனவை…
கட்டி பிடித்தேன் தலையணையை…

ஆண் : குண்டு மல்லி கொடியே…
கொள்ளை அடிக்காதே நீ…

பெண் : தென்றல் வரும் வழியை…
னன னன னா னா…
ஆண் : லாலா லாலா லாலா லா…

பெண் : தென்றலுக்கு மலரின்…
னன னன னா னா…
ஆண் : லாலா லாலா லாலா லா…

—BGM—

ஆண் : நீயா அட நானா…
நெஞ்சை முதல் முதல் இழந்தது யார்…
பெண் : னன னன னன னன னா…

ஆண் : காதல் என்னும் ஆற்றில்…
இங்கு முதல் முதல் குதித்தது யார்…
பெண் : னன னன னன னன னா…

பெண் : என்னில் உன்னை கண்டேன்…
நம்மை இரண்டென பிரிப்பது யார்…
ஆண் : னன னன னன னன னா…

பெண் : தேகம் அதில் ஜீவன்…
ஒன்று பிரிந்திட இருப்பது யார்…
ஆண் : னன னன னன னன னா…

ஆண் : துன்பம் நீ கொடுக்கும் துன்பம்…
கூட இன்பம்…
ஏங்கும் நெஞ்சில் ஏக்கம் என்றும்…
தொடர வேண்டும்…

பெண் : குண்டு மல்லி கொடியே…
கொள்ளை அடிக்காதே…
ஆண் : ஆஆ… ஆஆ… ஆஆ…

பெண் : வெண்ணிலவு மகளின் உள்ளம் பறிக்காதே…
ஆண் : ஆஆ… ஆஆ… ஆஆ…

ஆண் : தென்றல் வரும் வழியை பூக்கள் அறியாதா…
னன னன னன னன னா…
தென்றலுக்கு மலரின் நெஞ்சம் புரியாதா…
னன னன னன னன னா…

பெண் : தென்றல் வரும் வழியை…
னன னன னா னா…
ஆண் : லாலா லாலா லாலா லா…

பெண் : தென்றலுக்கு மலரின்…
னன னன னா னா…
ஆண் : லாலா லாலா லாலா லா…

—BGM—

ஆண் : காதல் உன் காதல்…
அது மழையென வருகிறதே…
பெண் : னன னன னன னன னா…

ஆண் : நெஞ்சம் என் நெஞ்சம்…
அதில் சுடச்சுட நனைகிறதே…
பெண் : னன னன னன னன…

பெண் : வானம் என் வானம்…
ஒரு வானவில் வருகிறதே…
ஆண் : னன னன னன னன னா…

பெண் : மௌனம் என் மௌனம்…
ஒரு வார்த்தைக்கு அலைகிறதே…
ஆண் : னன னன னன னன…

ஆண் : பார்த்தேன் காதல் பயிரின் விதைகள்…
உந்தன் கண்ணில்…
வளர்த்தேன் முத்தம் பூக்கும் செடியை…
எந்தன் நெஞ்சில்…

பெண் : குண்டு மல்லி கொடியே…
கொள்ளை அடிக்காதே…
ஆண் : ஆஆ… ஆஆ… ஆஆ…

பெண் : வெண்ணிலவு மகளின் உள்ளம் பறிக்காதே…
ஆண் : ஆஆ… ஆஆ… ஆஆ…

பெண் : தென்றல் வரும் வழியை…
னன னன னா னா…
ஆண் : லாலா லாலா லாலா லா…

பெண் : தென்றலுக்கு மலரின்…
னன னன னா னா…
ஆண் : லாலா லாலா லாலா லா…


Notes : Thendral Varum Song Lyrics in Tamil. This Song from Friends (2001). Song Lyrics penned by Pazhani Bharathi. தென்றல் வரும் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading