பூங்குயில் ராகமே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிஎஸ். பி. பாலசுப்ரமணியம்சிற்பிநான் பேச நினைப்பதெல்லாம்

Poonguyil Ragame Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : பூங்குயில் ராகமே புதுமலர் வாசமே…
நாளை நம் வானிலே…
நாளும் புது ஊர்வலம்…
நாளை நம் வானிலே…
நாளும் புது ஊர்வலம்…

—BGM—

ஆண் : பூங்குயில் ராகமே புதுமலர் வாசமே…
நாளை நம் வானிலே…
நாளும் புது ஊர்வலம்…

ஆண் : கண்மணி கண்மணி…
என் உயிர் கண்மணி…
என்றும் உன் மூச்சிலே…
வாழும் என் ஜீவனே…
என்றும் உன் மூச்சிலே…
வாழும் என் ஜீவனே…
கண்மணி கண்மணி…

—BGM—

ஆண் : ஜென்மம் ஜென்மங்கள் ஒன்றாக நாம் சேரனும்…
கண்ணே நான் காணும் ஆகாயம் நீயாகனும்…

ஆண் : என்றும் ஓயாது ஓயாது…
உன் ஞாபகம்
நாளும் உன் பார்வை தானே…
என் சூரியோதயம்…

ஆண் : அன்பே நீ இல்லையேல்…
இங்கு நான் இல்லையே…
நெஞ்சில் உன் ஆலயம்…
நீ என் உயிர் ஓவியம்…

ஆண் : சொர்க்கமே வா…
செல்வமே வா…
ஜீவனே நீ வா வா…

ஆண் : பூங்குயில் ராகமே புதுமலர் வாசமே…
நாளை நம் வானிலே…
நாளும் புது ஊர்வலம்…
நாளை நம் வானிலே…
நாளும் புது ஊர்வலம்…

—BGM—

ஆண் : இன்று என் பாதை உன்னாலே பூப்பூத்தது…
பூவே உன் கண்ணில்…
என் கோயில் தெரிகின்றது…

ஆண் : உந்தன் பேர் கூட…
சங்கீதம் ஆகின்றது
பொழுது நமக்காக நமக்காக விடிகின்றது…

ஆண் : ஓடும் கங்கை நதி…
இல்லை என்றாகலாம்…
வானம் நூறாகலாம்…
யாவும் பொய்யாகலாம்…

ஆண் : உன்னையே தினம் எண்ணிடும்…
நம் காதலே என்றும் வாழும்…

ஆண் : பூங்குயில் ராகமே புதுமலர் வாசமே…
நாளை நம் வானிலே…
நாளும் புது ஊர்வலம்…
நாளை நம் வானிலே…
நாளும் புது ஊர்வலம்…

ஆண் : கண்மணி கண்மணி…
என் உயிர் கண்மணி
என்றும் உன் மூச்சிலே…
வாழும் என் ஜீவனே…
என்றும் உன் மூச்சிலே…
வாழும் என் ஜீவனே…

ஆண் : கண்மணி கண்மணி…


Notes : Poonguyil Ragame Song Lyrics in Tamil. This Song from Naan Pesa Ninaipathellam (1993). Song Lyrics penned by Pazhani Bharathi. பூங்குயில் ராகமே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading