அடியே அடியே இவளே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிஅந்தோனி தாசன்டி. இமான்ரோமியோ ஜூலியட்

Adiyae Ivalaey Song Lyrics in Tamil


ஆண் : அடியே அடியே இவளே…
அடி என் வாழ்க்க பாழாக்க பொறந்தவளே…

—BGM—

ஆண் : அடியே அடியே இவளே…
அடி என் வாழ்க்க பாழாக்க பொறந்தவளே…
அடியே அடியே அழகே…
என்ன வேணான்னு சொல்லிட்டு பறந்தவளே…

ஆண் : பொண்ணுங்கள எல்லாம் குத்தம் சொல்ல மாட்டேன்…
நீ மட்டும் தான் மோசம்…
நீ இல்லாம போனா ஆயிடுவேன் வீணா…
வாடி எனக்கோசம்…

—BGM—

ஆண் : அரக்கி உன்ன உன்ன உன்ன மறக்க…
சர சர சர சரக்க…
மொத மொத மொற ஊத்தி குடிச்சேன்…

ஆண் : கிறுக்கி உன்ன உன்ன உன்ன வெறுக்க…
முடி முடியல அடியே…
அடி மனசுல வெம்பி வெடிச்சேன்…

ஆண் : அடியே அடியே இவளே…
அடி என் வாழ்க்க பாழாக்க பொறந்தவளே…
அடியே அடியே அழகே…
என்ன வேணான்னு சொல்லிட்டு பறந்தவளே…

—BGM—

ஆண் : தம்புலில் ஒருபக்கம் இல்லையினா…
யாருக்கும் உதவாதுடி…
ட்ரெட் மில்லில் கை வச்சு ஓடச் சொன்னா…
என்னால முடியாதுடி…

ஆண் : கா்ல சுழட்டி உன்ன நான் வெரட்டி…
உன் மண்டையில போட நினைப்பேன்…
விழிய உருட்டி என்ன நீ மிரட்ட…
காலில் விழுந்து நான் தண்டால் எடுப்பேன்…

ஆண் : மிதிச்சி அம்மாடி நீ போனா…
ஜிம் பாடி தாங்காது…

ஆண் : அரக்கி உன்ன உன்ன உன்ன மறக்க…
சர சர சர சரக்க…
மொத மொத மொற ஊத்தி குடிச்சேன்…

ஆண் : கிறுக்கி உன்ன உன்ன உன்ன வெறுக்க…
முடி முடியல அடியே…
அடி மனசுல வெம்பி வெடிச்சேன்…

ஆண் : அடியே அடியே இவளே…
அடி என் வாழ்க்க பாழாக்க பொறந்தவளே…
அடியே அடியே அழகே…

—BGM—

ஆண் : நீதானே என்மேல காதலுன்னு…
என் பின்னே சுத்தி வந்த…
நான்தானே உன்னோட வாழ்க்கையின்னு…
ஊரெல்லாம் கத்தி வந்த…

ஆண் : பா்ஸ்ச பாத்துதான் மனச தந்தியா…
காச பாா்த்தாதான் காதல் வருமா…
உசுர மொத்தமா உருவி போனியே…
என் சாபம் உன்ன சும்மா விடுமா…

ஆண் : இதுக்கு முன்னால ஹீரோ நான்…
இனிமே உன் வில்லன்தான்…

—BGM—

ஆண் : அடியே அடியே இவளே…
அடி என் வாழ்க்க பாழாக்க பொறந்தவளே…
அடியே அடியே அழகே…
என்ன வேணான்னு சொல்லிட்டு பறந்தவளே…

ஆண் : போடு… அரக்கி உன்ன உன்ன உன்ன மறக்க…
சர சர சர சரக்க…
மொத மொத மொற ஊத்தி குடிச்சேன்…

ஆண் : கிறுக்கி உன்ன உன்ன உன்ன வெறுக்க…
முடி முடியல அடியே…
அடி மனசுல வெம்பி வெடிச்சேன்…

ஆண் : அரக்கி உன்ன உன்ன உன்ன மறக்க…
சர சர சர சரக்க…
மொத மொத மொற ஊத்தி குடிச்சேன்…

ஆண் : கிறுக்கி உன்ன உன்ன உன்ன வெறுக்க…
முடி முடியல அடியே…
அடி மனசுல வெம்பி வெடிச்சேன்…


Notes : Adiyae Ivalaey Song Lyrics in Tamil. This Song from Romeo Juliet (2015). Song Lyrics penned by Madhan Karky. அடியே அடியே இவளே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading