அன்புள்ள மன்னவனே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிமனோ & சுவர்ணலதாசிற்பிமேட்டுக்குடி

Anbulla Mannavane Song Lyrics in Tamil


BGM

பெண் : அன்புள்ள மன்னவனே…
ஆசை காதலனே…
அன்புள்ள மன்னவனே…
ஆசை காதலனே…
இதயம் புரியாதா…
என் முகவரி தெரியாதா…

பெண் : கிளியே கிளியே போ…
தலைவனை தேடி போ…
முள்ளில் தூங்குகிறேன்…
கனவை அள்ளி போ…
தனிமையின் கண்ணீரை…
கண்களில் ஏந்தி போ…

பெண் : அன்புள்ள மன்னவனே…
ஆசை காதலனே…
அன்புள்ள மன்னவனே…
ஆசை காதலனே…
இதயம் புரியாதா…
என் முகவரி தெரியாதா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

பெண் : வா வா கண்ணா இன்றே…
கெஞ்சி கேட்க போபோ…
வாசல் பார்த்து வாழும்…
வாழ்வை சொல்ல போபோ…

பெண் : இளமை உருகும் துன்பம்…
இன்றே சொல்ல போபோ…
நிதமும் இதயம் எங்கும்…
நிலைமை சொல்ல போபோ…
கிளியே கிளியே போபோ…

பெண் : காதல் உள்ளத்தின்…
மாற்றம் சொல்ல போ…
மீண்டும் மன்னிப்பு…
கேட்டுக்கொள்ள போ…

பெண் : நடந்ததை மறந்திட சொல்…
உறவினில் கலந்திட சொல்…
மடியினில் உறங்கிட சொல்…
கண்கள் தேடுது திருமுகம் காண…

பெண் : அன்புள்ள மன்னவனே…
ஆசை காதலனே…
அன்புள்ள மன்னவனே…
ஆசை காதலனே…
இதயம் புரியாதா…
என் முகவரி தெரியாதா…

BGM

ஆண் : வந்தேன் என்று கூற…
வண்ணக் கிளியே போபோ…

பெண் : வாசமல்லி பூவை…
சூட்ட சொல்லு போபோ…

ஆண் : இதயம் இணையும் நேரம்…
தனிமை வேண்டும் போபோ…

பெண் : உந்தன் கண்கள் பார்த்தால்…
வெட்கம் கூடும் போபோ…
கிளியே கிளியே போபோ…

ஆண் : நித்தம் பலநூறு…
முத்தம் கேட்க போ…

பெண் : சத்தம் இல்லாமல்…
ஜன்னல் சாத்தி போ…

ஆண் : விழிகளில் அமுத மழை…
பெண் : இனி ஒரு பிரிவு இல்லை…
ஆண் : உறவுகள் முடிவதில்லை…
பெண் : கங்கை வந்தது நெஞ்சினில் பாய…

பெண் : அன்புள்ள மன்னவனே…
ஆசை காதலனே…
இதயம் புரியாதா…
என் முகவரி தெரியாதா…

BGM


Notes : Anbulla Mannavane Song Lyrics in Tamil. This Song from Mettukudi (1996). Song Lyrics penned by Pazhani Bharathi. அன்புள்ள மன்னவனே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading