| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| பழனி பாரதி | மனோ & கே.எஸ். சித்ரா | சிற்பி | மேட்டுக்குடி |
Adi Yaaradhu Yaaradhu Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : அடி யாரது யாரது அங்கே…
என் காதல் தேவதையா…
பறிபோனது போனது நெஞ்சம்…
இது வாலிப சோதனையா…
ஆண் : அடி யாரது யாரது அங்கே…
என் காதல் தேவதையா…
பறிபோனது போனது நெஞ்சம்…
இது வாலிப சோதனையா…
ஆண் : பனிரோஜக் தோட்டம் தான்…
ஒரு சேலை கட்டியதா…
பெண் : அட உந்தன் கண் இன்று…
என் மேலே ஒட்டியதா…
ஆண் : நீ கனவா கற்பனையா…
பெண் : அட இன்னும் தெரியலயா…
குழு : ஓ ஹோஹோஓ… ஓ ஹோ ஹோஓ…
ஓ ஹோஹோஓ… ஓ ஹோ ஹோஓ…
ஆண் : அடி யாரது யாரது அங்கே…
என் காதல் தேவதையா…
பறிபோனது போனது நெஞ்சம்…
இது வாலிப சோதனையா…
—BGM—
பெண் : என் சேலைச் சோலைக்குள்…
முதல் பூவை பறித்தாயே…
என்னை மிச்சம் இல்லாமல்…
நீ அள்ளி குடித்தாயே…
—BGM—
ஆண் : முதல் பார்வையிலே என்னை…
நீ கொள்ளை அடித்தாயே…
என் உள்ளம் முழுவதிலும்…
புது வெள்ளை அடித்தாயே…
ஆண் : நீ மலரில் பிறந்தவளா…
இல்லை நிலவில் வளர்ந்தவளா…
அந்த காமன் வீட்டுக்கு…
ஒரு ஜன்னல் திறந்தவளா…
பெண் : அட இன்னும் தெரியலயா…
நான் உந்தன் துணை இல்லையா…
குழு : ஓ ஹோஹோஓ… ஓ ஹோ ஹோஓ…
ஓ ஹோஹோஓ… ஓ ஹோ ஹோஓ…
ஆண் : அடி யாரது யாரது அங்கே…
என் காதல் தேவதையா…
பறிபோனது போனது நெஞ்சம்…
இது வாலிப சோதனையா…
—BGM—
ஆண் : ஒரு சிப்பியில் முத்தை போல்…
என்னை மூடிக் கொள்வாயா…
உன் அழகில் தொலைந்தவனை…
நீ தேடித் தருவாயா…
பெண் : உன் கனவில் நனைக்கின்றேன்…
நீ குடைகள் தருவாயா…
நான் கொஞ்சம் தூங்குகிறேன்…
நீ தலையணை ஆவாயா…
—BGM—
பெண் : நீ காதல் ஓவியனா…
ஒரு கவிதை நாயகனா…
நான் தேடும் மன்மதனா…
என் அழகின் காவலனா…
ஆண் : அட போதும் அம்மம்மா…
நாம் கைகள் இணைவோமா…
குழு : ஓ ஹோஹோஓ… ஓ ஹோ ஹோஓ…
ஓ ஹோஹோஓ… ஓ ஹோ ஹோஓ…
ஆண் : அடி யாரது யாரது அங்கே…
என் காதல் தேவதையா…
பறிபோனது போனது நெஞ்சம்…
இது வாலிப சோதனையா…
பெண் : அடி யாரது யாரது அங்கே…
என் காதல் நாயகனா…
பறிபோனது போனது நெஞ்சம்…
இது வாலிப சோதனையா…
ஆண் : பனிரோஜக் தோட்டம் தான்…
ஒரு சேலை கட்டியதா…
பெண் : அட உந்தன் கண் இன்று…
என் மேலே ஒட்டியதா…
ஆண் : நீ கனவா கற்பனையா…
பெண் : அட இன்னும் தெரியலயா
ஆண் : ஓ ஹோ ஹோ… ஓஹோ ஹோ…
பெண் : ஓ ஹோ ஹோ… ஓஹோ ஹோ…
Notes : Adi Yaaradhu Yaaradhu Song Lyrics in Tamil. This Song from Mettukudi (1996). Song Lyrics penned by Pazhani Bharathi. அடி யாரது யாரது பாடல் வரிகள்.


