கொஞ்சும் தென்காசி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஸ்ரீனிவாஸ், கே.எஸ். சித்ரா & ஸ்ரீராம்சுரேஷ் பீட்டர்தென்காசிப்பட்டணம்

Konjum Thenkasi Song Lyrics in Tamil


BGM

குழு : அன்னக்கிளிகள் அன்பு கதை எழுதும்…
ஆவணி திருவிழா…
மஞ்சக்குளி குளித்து குலவையிடும்…
காதலர் திருவிழா…

குழு : அன்னக்கிளிகள் அன்பு கதை எழுதும்…
ஆவணி திருவிழா…
மஞ்சக்குளி குளித்து குலவையிடும்…
காதலர் திருவிழா…

பெண் : கொஞ்சும் தென்காசி தமிழ் பைங்கிளி…
என்றும் நீதான் என் உயிர் சினேகிதி…
எந்தன் உயிர் காதல் நிஜம் ஆகுமோ…
அவன் உள்ளம் என் வசம் ஆகுமோ…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : என் நெஞ்சத்து ஆசைகள் ஒன்றல்ல நூறென்று…
அவனிடம் சொல்லடி தூது நீ செல்லடி…

குழு : அன்னக்கிளிகள் அன்பு கதை எழுதும்…
ஆவணி திருவிழா…
மஞ்சக்குளி குளித்து குலவையிடும்…
காதலர் திருவிழா…

குழு : இளவேனிர் காலம் அல்லோ…
இதமான நேரம் அல்லோ…

BGM

குழு : இதயங்கள் காதல் கொள்ளும்…
இள மானின் கால்கள் துள்ளும்…

BGM

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : அவன் நியாபகம் அலை மோதிட…
குளிர் தென்றலும் தளிர் மேனியில்…
கொதிக்கின்ற போது…

பெண் : இள மனம் எழுதிடும் புது பாட்டு…
இதை எனதுயிர் தலைவனும் கேட்டு…
வளை கரத்தை வளைத்து இழுத்து குலவிட…
வராணம் வசந்தம் இடத்து…

குழு : அன்னக்கிளிகள் அன்பு கதை எழுதும்…
ஆவணி திருவிழா…
மஞ்சக்குளி குளித்து குலவையிடும்…
காதலர் திருவிழா…

BGM

பெண் : வரக்கூடுமா அவன் கைகளால்…
மணப்பந்தலில் மணித்தாலிதான் முடிக்கின்ற யோகம்…
உறவுகள் வழங்கிடும் மணவாழ்த்து…
உதடுகள் விளங்கிடும் நகைபூத்து…

பெண் : சுக தினத்தின் நினைப்பு மனத்தில் குளிர்விட…
கனாக்கள் விழிக்குள் அரும்பும்…

குழு : அன்னக்கிளிகள் அன்பு கதை எழுதும்…
ஆவணி திருவிழா…
மஞ்சக்குளி குளித்து குலவையிடும்…
காதலர் திருவிழா…

ஆண் : கொஞ்சும் தென்காசி தமிழ் பைங்கிளி…
குறி சொல்லயோ மணி பூங்கிளி…
எந்தன் உயிர் காதல் நிஜம் ஆகுமோ…
அவள் உள்ளம் என் வசம் ஆகுமோ…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : அவள் இல்லாமல் நானில்லை…
என்றே என் பெண் பாவை…
காதினில் கூறடி அழகிய கண்மனி…

{ குழு : அன்னக்கிளிகள் அன்பு கதை எழுதும்…
ஆவணி திருவிழா…
மஞ்சக்குளி குளித்து குலவையிடும்…
காதலர் திருவிழா… } * (4)


Notes : Konjum Thenkasi Song Lyrics in Tamil. This Song from Thenkasi Pattanam (2002). Song Lyrics penned by Vaali. கொஞ்சும் தென்காசி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading