மயிலிறகே மயிலிறேகே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிமனோ & சுவர்ணலதாசுரேஷ் பீட்டர்தென்காசிப்பட்டணம்

Mayilirake Mayilirake Song Lyrics in Tamil


ஆண் : மயிலிறகே மயிலிறேகே…
மனிகிளியே மணிக்கிளியே…

ஆண் : மயிலிறகே மயிலிறேகே…
மனம் வருட வந்தாயா…
மணிக்கிளியே மணிக்கிளியே…
மனம் திருட வந்தாயா…

ஆண் : மயிலிறகே மயிலிறேகே…
மனம் வருட வந்தாயா…
மணிக்கிளியே மணிக்கிளியே…
மனம் திருட வந்தாயா…

பெண் : மாடத்தில் மஞ்சத்தில் இன்பம் இல்லை…
மன்னா உன் மனசுக்குள் இடம் பிடித்தேன்… ஹே…
ஊராரும் வேராரும் காணாமலே…
கண்ணா உன் உள்ளதை படம் பிடித்தேன்…

ஆண் : மயிலிறகே… மனிகிளியே…
மயிலிறகே மயிலிறேகே…
மனம் வருட வந்தாயா…
மணிக்கிளியே மணிக்கிளியே…
மனம் திருட வந்தாயா…

BGM

பெண் : மன்னா உன் தோள்களில் தொத்தி கொள்ள…
வந்தாடும் பிள்ளை இது…
கண்ணா நீ கைகளில் ஏந்தி கொள்ள…
கண்மூடும் பிள்ளை இது…

ஆண் : எனது பார்வையில் எதிரில் தோன்றிடும்…
எதுவும் உன்காட்சிதான்…
அழகே நீயுமென் மனதில் பாய்கிற…
ஆசை நீர்வீழ்ச்சி தான்…

பெண் : நீ சொன்னால் தீக்குள்ளே விரலை வைப்பேன்…
நீ சொன்னால் முல்லை என் விழியில் வைப்பேன்…
நான் சொன்னால் கூட நான் கேட்க்க மாட்டேன்…
நீ சொன்னால் நாள்கிழமை பாக்க மாட்டேன்…

ஆண் : ஒ… மானே மானே மனதுக்குள்ளே…
உனையின்றி இனிமேலும் யாவரும் இல்லை…

ஆண் : மயிலிறகே… மனிகிளியே…
மயிலிறகே மயிலிறேகே…
மனம் வருட வந்தாயா…
மணிக்கிளியே மணிக்கிளியே…
மனம் திருட வந்தாயா…

BGM

பெண் : பழி வாங்கி போனது பல ராத்திரி…
உன்னாலே தூக்கம் கேட்டேன்…
பனிவாடை காற்றோடு விவரம் சொல்லி…
உனக்காக தூதுவிட்டேன்…

ஆண் : தூதும் வந்தது தகவல் தந்தது…
தனிமை பொல்லாதது…
உன்போல் என்மனம் உருகும் சந்தனம்…
வெளியில் சொல்லாதது…

பெண் : எவருக்கு எவரென்று இறைவன் வைத்தான்…
அவரோடு அவனேங்கு அவனை தைத்தான்…
உனதென்றும் எனதென்றும் இனியில்லையே…
உனக்குள்ளே நான் வந்தேன் தனியே வெளியே…

ஆண் : ஏ அன்பே அன்பே காதோடு சொல்…
கல்யாண பூமாலை நீதரும் நேரம்…

பெண் : மயிலிறகே மயிலிறேகே…
ஆண் : மயிலிறகே மயிலிறேகே…
பெண் : மணிக்கிளியே மணிக்கிளியே…
ஆண் : மணிக்கிளியே மணிக்கிளியே…

பெண் : மயிலிறகே மயிலிறேகே…
மனம் வருட வந்தாயா…

BGM

பெண் : மணிக்கிளியே மணிக்கிளியே…
மனம் திருட வந்தாயா…

BGM

ஆண் : ஹே மயிலிறகே மயிலிறேகே…
மனம் வருட வந்தாயா…
மணிக்கிளியே மணிக்கிளியே…
மனம் திருட வந்தாயா…

குழு : மயிலிறகே… மனிகிளியே…
மயிலிறகே மயிலிறேகே…
மனம் வருட வந்தாயா…
மணிக்கிளியே மணிக்கிளியே…
மனம் திருட வந்தாயா…


Notes : Mayilirake Mayilirake Song Lyrics in Tamil. This Song from Thenkasi Pattanam (2002). Song Lyrics penned by Vaali. மயிலிறகே மயிலிறேகே பாடல் வரிகள்.


Scroll to Top