வெல்வட்டா வெல்வட்டா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிமனோ & கே.எஸ். சித்ராசிற்பிமேட்டுக்குடி

Velvetta Velvetta Song Lyrics in Tamil


குழு : டுருட்டுடு ருட்டுடு டுடுருரு…

BGM

குழு : லேலக்கு லேலக்கு லே…
ஏ லே லே லே லே…
லேலக்கு லேலக்கு லே…
ஏ லே லே லே லே…

ஆண் : ஏ வெல்வட்டா வெல்வட்டா…
மெல்ல மெல்ல தொட்டுட்டா…
கனவுக்குள் தள்ளி விட்டுட்டா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : ஏ மன்மதன் கல்வெட்டா…
மனசுக்குள் நின்னுட்டா…
கண்ணாலே மேளம் கொட்டிடா…

ஆண் : தன்னாலே தூக்கம் கெட்டுடா…
என்னத்தான் ஏலம் விட்டுடா…

பெண் : சிக்காமல் சிக்கிடா…
சொக்காமல் சொக்கிடா…
ஊட்டிக்கு டிக்கெட் வாங்கி தா…

ஆண் : ஏ வெல்வட்டா வெல்வட்டா…
மெல்ல மெல்ல தொட்டுட்டா…
கனவுக்குள் தள்ளி விட்டுட்டா…

பெண் : ஏ மன்மதன் கல்வெட்டா…
மனசுக்குள் நின்னுட்டா…
கண்ணாலே மேளம் கொட்டிடா…

BGM

குழு : லேலக்கு லேலக்கு லே…
ஏ லே லே லே லே…
லேலக்கு லேலக்கு லே…
ஏ லே லே லே லே…

பெண் : நீ என்ன காமனுக்கு மகனா மகனா…
என் நெஞ்சில் அம்பு விட்ட மாயம் என்ன மாயம் என்ன…

ஆண் : நீ என்ன பெளர்ணமிக்கு மகளா மகளா…
என் நெஞ்சில் சமுத்திரத்தின் ஓசை என்ன ஓசை என்ன…

பெண் : நெத்தியில சுருண்ட முடி…
ஆண் : ஹோ…
பெண் : உன்னை சுத்தி வளைக்குதய்யா…
ஆண் : ஹோ…

ஆண் : நெத்தியில சுருண்ட முடி…
பெண் : ஹோ…
ஆண் : ஹோ…
பெண் : ஹோ…

ஆண் : என்னை சுத்தி வளைக்குதடி…
பெண் : ஹோ…
ஆண் : ஹோ…
பெண் : ஹோ…

ஆண் : லேலக்கு லேலக்கு லே…
ஏ லே லே லே லே…
லேலக்கு லேலக்கு லே…
ஏ லே லே லே லே…

BGM

ஆண் : ஹே உன் பார்வை தீண்டுமிந்த சுகமே சுகமே…
எப்போதும் வேண்டுமென்று கேட்டிருப்பேன் கேட்டிருப்பேன்…

பெண் : உன் நெஞ்சில் நான் உறங்க வரமே வரமே…
எப்போது கூடுமென்று பார்த்திருப்பேன் பார்த்திருப்பேன்…

ஆண் : முத்தமிட்டு முத்தெடுக்கவோ…
பெண் : ஹோ…
ஆண் : வெண்ணிலவை தத்தெடுக்கவோ…
பெண் : ஹோ…

பெண் : முத்தமிட்டு முத்தெடுக்கவா…
ஆண் : ஹோ…
பெண் : ஹோ…
ஆண் : ஹோ…

பெண் : வெண்ணிலவை தத்தெடுக்கவா…
ஆண் : ஹோ…
பெண் : ஹோ…
ஆண் : ஹோ…

பெண் : லேலக்கு லேலக்கு லே…
ஏ லே லே லே லே…
லேலக்கு லேலக்கு லே…
ஏ லே லே லே லே…

ஆண் : ஏ வெல்வட்டா வெல்வட்டா…
மெல்ல மெல்ல தொட்டுட்டா…
கனவுக்குள் தள்ளி விட்டுட்டா…

பெண் : ஏ மன்மதன் கல்வெட்டா…
மனசுக்குள் நின்னுட்டா…
கண்ணாலே மேளம் கொட்டிடா…

ஆண் : தன்னாலே தூக்கம் கெட்டுடா…
என்னத்தான் ஏலம் விட்டுடா…

பெண் : சிக்காமல் சிக்கிடா…
சொக்காமல் சொக்கிடா…

ஆண் : ஊட்டிக்கு டிக்கெட் வாங்கி தா…

குழு : லேலக்கு லேலக்கு லே…
லே லே லே லே…
லேலக்கு லேலக்கு லே…
லே லே லே லே…

குழு : லேலக்கு லேலக்கு லே…
லே லே லே லே…
லேலக்கு லேலக்கு லே…
லே லே லே லே…


Notes : Velvetta Velvetta Song Lyrics in Tamil. This Song from Mettukudi (1996). Song Lyrics penned by Pazhani Bharathi. வெல்வட்டா வெல்வட்டா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading