நீ எந்த ஊரு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பேரரசுதிப்புதினாதிருப்பாச்சி

Nee Entha Ooru Song Lyrics in Tamil


—BGM—

குழு : வாரே வாரே வாராரே…
ஆண் : தள்ளு…
குழு : வாரே வாரே வாராரே…
ஆண் : ஒத்துடா…
குழு : வாரே வாரே வாராரே…
ஆண் : அடங்குடா…
குழு : மச்சி மச்சி மச்சி மச்சி…
மச்சி மச்சி மஜா…

ஆண் : நீ எந்த ஊரு…
நான் எந்த ஊரு…
முகவரி தேவையில்ல…
குழு : இல்ல இல்ல…

ஆண் : நீ என்ன உறவு…
நான் என்ன உறவு…
சொந்தத்தில் அர்த்தம் இல்ல…
குழு : இல்ல இல்ல…

ஆண் : தொப்புள் கொடி உறவா…
குழு : இல்ல இல்ல…
ஆண் : அட கட்சிக்கொடி உறவா…
குழு : இல்ல இல்ல…

ஆண் : ஹேய்… மேட்டுகுடி உறவா…
குழு : இல்ல இல்ல…
ஆண் : அட கள்ளுக்கட உறவா…
குழு : இல்லவே இல்ல…

ஆண் : உன்னை யாரோ பெத்திருக்க…
என்னை யாரோ பெத்திருக்க…
ஆனாலும் நீயும் நானும் அண்ணன் தம்பிடா…

ஆண் : ஹேய்… உன்னை யாரோ பெத்திருக்க…
என்னை யாரோ பெத்திருக்க…
ஆனாலும் நீயும் நானும் அண்ணன் தம்பிடா…

ஆண் : நீ எந்த ஊரு…
நான் எந்த ஊரு…
முகவரி தேவையில்ல…
குழு : இல்ல இல்ல இல்ல இல்ல…

ஆண் : நீ என்ன உறவு…
நான் என்ன உறவு…
சொந்தத்தில் அர்த்தம் இல்ல…
குழு : இல்ல இல்ல இல்ல இல்ல…

—BGM—

ஆண் : சாமி வரம் தந்திட்டா…
குழு : ஓஹோ…
ஆண் : கொட்டும் மழை கொட்டுண்டா…

ஆண் : ஏழை மனம் பொங்கும்டா…
குழு : ஓஹோ…
ஆண் : நான் அய்யனாரு பக்தண்டா…

ஆண் : மண்ண நம்பி வேரு…
விண்ண நம்பி ஆறு…
என்ன நம்பி யாரும் கெட்டதில்ல பாரு…
குழு : ஓஹோ… ஓஹோ…

ஆண் : உனக்கொரு பேரு…
எனக்கொரு பேரு…
ஒன்னுசேர்த்து பாரு…
இந்தியன்னு பேரு…
குழு : ஓஹோ… ஓஹோ…

ஆண் : பொறப்பும் இறப்பும் அவன் கையில…
நாம வாழும் வாழ்க்க நம்ம கையில… ஹே…
பொறப்பும் இறப்பும் அவன் கையில…
நாம வாழும் வாழ்க்க நம்ம கையில… ஹே…

ஆண் : நீ எந்த ஊரு…
நான் எந்த ஊரு…
முகவரி தேவையில்ல…
குழு : இல்ல இல்ல இல்ல இல்ல…

ஆண் : நீ என்ன உறவு…
நான் என்ன உறவு…
சொந்தத்தில் அர்த்தம் இல்ல…
குழு : இல்ல இல்ல இல்ல இல்ல…

—BGM—

ஆண் : அம்மை அப்பன் தானடா…
குழு : ஓஹோ…
ஆண் : நம்மையாளும் சாமிடா…

ஆண் : கருவறை தோழிடா…
குழு : ஓஹோ…
ஆண் : நம்ம உயிர் நாடிடா…

ஆண் : கண்ண பொத்தி வாழு…
காத பொத்தி வாழு…
வாய பொத்தி வாழு…
நம்ம காந்தி மொழி கேளு…
குழு : ஓஹோ ஓஹோ… ஓஹோ ஓஹோ…

ஆண் : ஆத்திகம் தான் மூச்சு…
சத்தியம் தான் பேச்சு…
ஆசையெல்லாம் போச்சு…
நம்ம புத்தர் கொடி எத்து…
குழு : ஓஹோ ஓஹோ… ஓஹோ ஓஹோ…

ஆண் : பொறப்பும் இறப்பும் அவன் கையில…
நாம வாழும் வாழ்க்க நம்ம கையில… ஹே…
பொறப்பும் இறப்பும் அவன் கையில…
நாம வாழும் வாழ்க்க நம்ம கையில…

ஆண் : நீ எந்த ஊரு…

ஆண் : நீ எந்த ஊரு…
நான் எந்த ஊரு…
முகவரி தேவையில்ல…
குழு : இல்ல இல்ல…

ஆண் : நீ என்ன உறவு…
நான் என்ன உறவு…
சொந்தத்தில் அர்த்தம் இல்ல…
குழு : இல்ல இல்ல…

ஆண் : தொப்புள் கொடி உறவா…
குழு : இல்ல இல்ல…
ஆண் : அட கட்சிக்கொடி உறவா…
குழு : இல்ல இல்ல…

ஆண் : ஹேய்… மேட்டுகுடி உறவா…
குழு : இல்ல இல்ல…
ஆண் : அட கள்ளுக்கட உறவா…
குழு : இல்லவே இல்ல…

ஆண் : உன்னை யாரோ பெத்திருக்க…
என்னை யாரோ பெத்திருக்க…
ஆனாலும் நீயும் நானும் அண்ணன் தம்பிடா…

ஆண் : ஹேய்… உன்னை யாரோ பெத்திருக்க…
என்னை யாரோ பெத்திருக்க…
ஆனாலும் நீயும் நானும் அண்ணன் தம்பிடா…

ஆண் : நாம அண்ணன் தம்பிடா…


Notes : Nee Entha Ooru Song Lyrics in Tamil. This Song from Thirupaachi (2005). Song Lyrics penned by Perarasu. நீ எந்த ஊரு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading