வருத்தப்படாத வாலிபர் சங்கம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிசிவகார்த்திகேயன், அந்தோனிதாசன் & கோவில்பட்டி அமளிடி. இமான்வருத்தப்படாத வாலிபர் சங்கம்

Varuthapadatha Vaalibar Sangam Song Lyrics in Tamil


ஆண் : சில்லாவூரு திண்டுகல்லு…
சின்னாளம் பட்டி பக்கம் சொல்லு…
நம்ம சிலுக்குவார் பட்டி சிங்கம்…
செம்பு கலக்காத தங்கம்…
அது வச்சிருப்பதோ…
வருத்தப்படாத வாலிபர் சங்கம்…

ஆண் : அண்ணே அன்புக்கு அன்னை தெரசா…
குழு : ஆஹா…
ஆண் : அறிவுக்கு அப்துல் கலாம்…
குழு : ஓஹோ…
ஆண் : அடக்கத்துல நெல்சன் மண்டேலா…
குழு : அடடடா…

ஆண் : நம்ம போஸ்பாண்டி அண்ணே குடுத்த ஐந்நூற…
குழு : ஆமா…
ஆண் : அஞ்சு லட்சமா நினைச்சுகிட்டு…
குழு : ஆமா…
ஆண் : நம்ம அல்லி நகரத்து அடிய…
கொஞ்சம் அடிச்சு தான் காட்டுவோமா…

BGM

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : ஊர காக்க உண்டான சங்கம்…
உயிரை குடுக்க உருவான சங்கம்…
இல்ல இது இல்ல…
நாங்க எல்லாரும் விளையாட்டு புள்ள…

பெண் : வருத்தப்படாத வாலிபர் சங்கம்…
இவைங்க வருத்தப்படாத வாலிபர் சங்கம்…

BGM

ஆண் : நீதி நேர்மை காக்கின்ற சங்கம்…
நெஞ்ச நிமிர்த்தி போராடும் சங்கம்…
இல்ல இது இல்ல…
இதுக்கு மேல என்னத்த சொல்ல…

பெண் : வருத்தப்படாத வாலிபர் சங்கம்…
இவைங்க வருத்தப்படாத வாலிபர் சங்கம்…

BGM

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : ஆழம் தெரியாம கால வச்சு…
அடியும் சருக்கிருவோம்…
ஹேய்… ஊரு நடுவால பேனர் வச்சி…
பட்டய கிளப்பிருவோம்…

ஆண் : போற வழி போவோம்…
பெரும் புள்ளிய போலதான் வாழ்வோம்…

ஆண் : கண்ட எடத்துல பந்தல போடுவோம்…
காசு பணத்துக்கு சண்டைய போடுவோம்…
சண்ட நடக்கையில் கட்டய போடுவோம்…
சந்தடி சாக்குல ஆட்டய போடுவோம்…
நாங்க…

ஆண் : அடுக்கு மொழியில் வசனம் பேசுவோம்…
அழகு பொண்ணுனா கவித சொல்லுவோம்…
இணைஞ்ச காதல பிரிக்க எண்ணுவோம்…
எங்கள நாங்களே புகழ்ந்து தள்ளுவோம்…
நாங்க…

ஆண் : செம வாலு செய்யும் சேட்டைக்கு கிடையாது ரூலு…
சொந்த வீட்டுக்கே அடங்காத ஆளு…

பெண் : வருத்தப்படாத வாலிபர் சங்கம்…
ஆண் : இங்க பாரு…
பெண் : இவைங்க வருத்தப்படாத வாலிபர் சங்கம…
ஆண் : கொன்றுவேன் பாத்துக்கோ…

BGM

ஆண் : மோதும் புலியாக லந்தடிபோம்…
முரைச்சா பயந்துருவோம்…
அப்பறம்…
நேரம் தெரியாம தூங்கிருவோம்…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : மோதும் புலியாக லந்தடிபோம்…
முரைச்சா பயந்துருவோம்…
நேரம் தெரியாம தூங்கிருவோம்…
நெறைய பேசிருவோம்…

ஆண் : வெயில் அடிக்குது மழை அடிக்குது…
அலை அடிக்குது புயல் அடிக்குது…
பற பறக்குது குறு குறுக்குது…
பருவ பொண்ணுனா ஷாக் அடிக்குது…
ஏங்க…

ஆண் : கொடி பறக்குது வெடி வெடிக்குது…
குலுங்க குலுங்க கிளி சிரிக்குது…
பறை அடிக்குது தவுல் அடிக்குது…
மனசுக்குள்ளார மணி அடிக்குது…
நாங்க…

ஆண் : செம வாலு செய்யும் சேட்டைக்கு கிடையாது ரூலு…
சொந்த வீட்டுக்கே அடங்காத ஆளு…

பெண் : வருத்தப்படாத வாலிபர் சங்கம்…
ஆண் : அடியே ஆத்தா…
பெண் : இவைங்க வருத்தப்படாத வாலிபர் சங்கம்…

ஆண் : இனிமே எல்லாம் அப்படிதான்…


Notes : Varuthapadatha Vaalibar Sangam Song Lyrics in Tamil. This Song from Varuthapadatha Vaalibar Sangam (2013). Song Lyrics penned by Yugabharathi. வருத்தப்படாத வாலிபர் சங்கம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading