என்ன தவம் செஞ்சிபுட்டோம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பேரரசுதினா & சுவர்ணலதாதினாதிருப்பாச்சி

Enna Thavam Song Lyrics in Tamil


—BGM—

பெண் : என்ன தவம் செஞ்சிபுட்டோம்…
அண்ணன் தங்கை ஆகிப்புட்டோம்…
பாவி நானும் பொண்ணா பொறந்த பாவமா…
வாழும் இடம் பொறந்த இடம் ஆகுமா…

—BGM—

ஆண் : காணும் காய்ச்சி தீ புடிக்க…
கண்ணு ரெண்டும் நீர் இறைக்க…
மீள நானும் கரை சேர்த்து போறேனே…
சாமீ மேல பாரம் போட்டு வாரேனே…

ஆண் : கண்ணே கற்பகமே…
கண்ணுக்குள்ள சொப்பணமே…
தூங்காம அண்ணன் கூட…
எப்போதும் கூட இரு…

ஆண் : என் தாயி ஒரு தாய பெத்தெடுத்தாளே…
புது வாழ்வு அவ வாழ தத்து விட்டேனே…
கருவீட்டில் பூத்துபுட்டோம்…
வீட்டையுந்தான் மாத்திபுட்டோம்…

பெண் : அவதாரம் போல நீயும் அவதரித்தாயே…
மருதாணி போல என்ன வளத்து விட்டாயே…
செவந்த இடம் பொறந்த இடம்…
உதிர்ந்த இடம் புகுந்த இடம்…

ஆண் & பெண் : என்ன தவம் செஞ்சிபுட்டோம்…
அண்ணன் தங்கை ஆகிப்புட்டோம்…

பெண் : என்ன தவம் செஞ்சிபுட்டோம்…
அண்ணன் தங்கை…

—BGM—


Notes : Enna Thavam Song Lyrics in Tamil. This Song from Thirupaachi (2005). Song Lyrics penned by Perarasu. என்ன தவம் செஞ்சிபுட்டோம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading